வளிமண்டல வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 54:
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில், இவ்வாய்வு மிகவும் குறைவான செறிவு கொண்ட அரிய பகுதிப்பொருட்களின் பக்கமாகத் திரும்பியது.1840 ஆம் ஆண்டில் [[கிரித்தியன் பிரெடெரிக் சிகான்பியன்]] கண்டுபிடித்த ஓசோன் வாயு, வளிமண்டல வேதியியலின் குறிப்பிடத்தக்க முக்கிய கண்டுபிடிப்பாக அமைந்தது.
20 ஆம் நூற்றாண்டில் வளிமண்டல அறிவியல் வளிமண்டலத்தில் உள்ள காற்றின் பகுதிப்பொருட்களைப் பற்றிய தேடுதலுக்கு நகர்ந்தது. காற்றிலுள்ள அரிதான வாயுக்களின் அடர்த்தி காலப்போக்கில் எவ்வாறு மாறியது என்பதையும் மற்றும் எந்த வேதியியல் செயல்முறைகள் காற்றின் பகுதிப்பொருட்களின் ஆக்கத்திலும் அழிவிலும் பங்கு வகிக்கின்றன என்பதையும் ஆய்வு செய்கின்ற போக்குத் தொடங்கியது. பேராசிரியர் [[சிட்னி சேப்மான்]] மற்றும் [[கார்டன் டாப்சன்]] ஆகியோர் ஓசோன் அடுக்குகள் எவ்வாறு தோற்றுவிக்கப்பட்டன மற்றும் அவை எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன என்பதை எடுத்துரைத்தனர். மேலும், [[அரியான் ஆகென் சிமித்]] ஒளிவேதியியல் நச்சுக்காற்று தொடர்பான விளக்கத்தையும் கொடுத்தார். இவை இரண்டும் மிகமுக்கியமான உதாரணங்களாகக் கருதப்பட்டன. [[பால் குருட்சன்]], [[மரியோ மொலினா]] மற்றும் [[பிராங்க் செர்வுட் ரோவ்லண்டு]]<ref>[http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1995/press.html Press release on the Nobel Prize in Chemistry 1995]</ref> போன்றவர்கள் ஓசோன் தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். இவ்வாய்வுகளுக்காக 1995 ஆம் ஆண்டில் வேதியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 
21 ஆம் நூற்றாண்டில் வளிமண்டல வேதியியல் துறையின் கவனம் மீண்டும் மாற்றம் பெற்று நகர்ந்தது. வளிமண்டலம் புவி அமைப்பின் ஒரு பகுதியாக கருதப்பட்டு ஆய்வுகள் தொடர்ந்தன. வளிமண்டலம் என்ற ஒற்றை நோக்கில் இருந்து விடுபட்டு புவியின் வளிமண்டலம், உயிர்க்கோளம் மற்றும் புவி உருண்டை முதலான பிரிவுகளில் ஆய்வுகள் நிகழ்ந்தன. வேதியியல் மற்றும் காலநிலை இடையே உள்ள இணைப்புகள் குறித்த சிந்தனை ஆய்வுகளை தொடர்ந்து நகர்த்தியது. ஒசோன் துளைகளின் விளைவுகள் எவ்வாறு பருவநிலைகளைப் பாதிக்கின்றன மற்றும் பருவநிலைகள் மீண்டும் எவ்வாறு மீட்சிபெற்று ஓசோனைப் பராமரிக்கின்றன என்பதான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. கடல்கள் மற்றும் புவியின் சூழல் மண்டலம், வளிமண்டலப் பகுதிப்பொருட்களுடன் மேற்கொள்ளும் இடைவினைகளின் முக்கியத்துவமும் உணரப்பட்டது.
 
== ஆராய்ச்சி முறையியல் ==
வரிசை 84:
*[http://www.esf.edu/chemistry/dibble/AtmosChemCalc.htm/ Calculators for use in atmospheric chemistry]
*[http://www.chemistryland.com/CHM107/AirWeBreathe/Comp/AirComposition.html An illustrated elementary assessment of the composition of air.]
 
 
[[பகுப்பு:வளிமண்டல வேதியியல்| ]]
"https://ta.wikipedia.org/wiki/வளிமண்டல_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது