தக்கிலமாக்கான் பாலைவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 12:
 
== பெயர்க்காரணம் ==
உய்கர் மொழியில் 'தனித்துவிடப்பட்ட இடம்' என்ற பொருள்தரும் அரேபியச் சொல்லிலிருது இப்பெயர் பெற்றது.<ref>{{cite book |first=E. M. |last=Pospelov |title=Geograficheskiye nazvaniya mira |location=Moscow |publisher= |year=1998 |page=408 |isbn= }}</ref><ref>Gunnar Jarring,'The Toponym Takla-makan', Turkic Languages vol 1, 1997, pp 227-40.</ref> துருக்கிய மொழியில் இடிபாடுகளான இடம் என்ற பொருள்தரும் மற்றொரு நம்பத்தகுந்த பெயர் விளக்கமும் இங்கு கூறப்படுகிறது. <ref>Tamm (2011), p. 139.</ref><ref>{{cite web
|url=http://www.travelchinaguide.com/attraction/xinjiang/korla/taklamakan.htm
|title=Takla Makan Desert at TravelChinaGuide.com
வரிசை 19:
[[File:Tarimrivermap.png|thumb|தக்கிலமாக்கன் பாலைவனம் மற்றும் [[தாரிம் வடிநிலம்]]]]
[[File:Tarimbecken 3. Jahrhundert.png|thumb|left|கிபி 3-ஆம் நூற்றாண்டில் தக்கிலமாக்கான் பாலைவனத்தைச் சுற்றிய இராச்சியங்கள்]]
[[File:Taklamakan.png|thumb|left| நாசாவின் தக்கிலமக்கான் பாலைவனப் புகைப்படம்]]
 
தக்கிலமாக்கான் பாலைவனம் சீனாவின் முதலாவது மிகப்பெரிய பாலைவனமும், உலகின் இரண்டாவது பெரிய நகரும் பாலைவனமும் ஆகும். இதன் பரப்பளவு 3,37,000 சகிமீ ஆகும்.<ref name="Taklimakan Desert 2006">{{cite journal |title=The Age of the Taklimakan Desert |first=Jimin |last=Sun |first2=Tungsten |last2=Lou |journal=[[Science (journal)|Science]] |volume=312 |issue=5780 |year=2006 |page=1621 |doi=10.1126/science.1124616 }}</ref> மேலும் {{convert|1000|km}}நீளமும் {{convert|400|km}} அகலமும் கொண்ட தாரிம் வடிநிலம் இதில் உள்ளதாகும். மேலும் தாரிம் வடிநிலத்தின் வடக்கு மற்றும் தெற்கு முனைகள் பட்டுப்பாதையை இரண்டாகப் பிரிக்கின்றன. எனவே பயணம் செய்வோர் வறண்ட நிலத்தைத் தவிர்த்துச் செல்ல எளிதாகிறது. <ref name="atlas">{{cite book
|first=Paul G.
|last= Ban
வரிசை 46:
 
==கால நிலை==
[[File:Taklamakan-d12.jpg|thumb| யார்க்கண்ட்பகுதியில் பாலைவன வாழ்க்கை]]
<!--[[File:Taklamakan desert sand dunes landsat 7.png|thumb|நாசா செயற்கைக்கோளில் படம் பிடிக்கப்பட்ட தக்கிலமாக்கான் பாலைவன மணற்குன்று.]]-->
 
வரிசை 54:
[[File:Alluvial fan, Taklimakan Desert, XinJiang Province, China, NASA, ASTER.jpg|thumb|right|The [[Molcha River|Molcha (Moleqie) River]] forms a vast [[alluvial fan]] at the southern border of the Taklamakan Desert, as it leaves the [[Altyn-Tagh]] mountains and enters the desert in the western part of the [[Qiemo County]]. The left side appears blue from water flowing in many streams. The picture is taken in May, when the river is full with the snow/glacier meltwater.<ref>[https://maps.google.com/maps?f=q&hl=en&geocode=&q=38%C2%B053%E2%80%B228%E2%80%B3N,+82%C2%B010%E2%80%B240%E2%80%B3E&ie=UTF8&ll=37.301914,84.340668&spn=0.805076,1.203003&t=h&z=10]</ref>]]
 
கடப்பதற்கு மிகவும் கடினமான தக்கிலமாக்கான் பாலைவனப்பகுதியில் மிகக் குறைந்த அளவே நீர் நிலைகள் காணப்படுகின்றன. அங்கு சில நகரங்களும் உள்ளன. பட்டுப்பாதையில் பயணம் செய்யும் வனிகர்கள் தங்கள் வண்டிகளை இங்கு நிறுத்தி தங்கி இளைப்பாரவும் மீண்டும் பயணத்தைத் தொடரவும் இவை உதவுகின்றன. <ref>{{cite book|url=http://books.google.com/books?id=1_41VGoCYU8C&pg=PA321&dq=Taklamakan+Desert&output=html
|title=Spies Along the Silk Road|publisher=|accessdate=2007-08-07}}
</ref>
 
இச்சோலை நகரங்கள் பல பண்டைய நாகரிங்களுடன் மிகவும் தொடர்புடையனவாக உள்ளன. வடமேற்கிலுள்ள அமு தாரியா வடிநிலம், ஆப்கானிஸ்தான் மலைக் கணவாய், இந்தியா, ஈரான், சீனா ஆகிவற்றுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றன. மேலும் வடக்கின் மிகப்பழமையான நகரமான அல்மாட்டி ஆகிய பல நகரங்களுடன் இவை இணைப்புப்பாலமாக உள்ளன. இவ்வூர்களின் நீர்பெறும் மூலங்களாக மலைகளே உள்ளன. அங்கு பொழியும் மழையால் இந்நகரங்கள் நீர்பெறுகின்றன. தெற்கில் கஷ்கர், மாரின் (சீனா), நியா (தாரிம் வடிநிலம்), யார்கண்ட், காட்டன், குவுகா, துருபன் ஆகியன வடக்கிலும், லௌலான், துன்ஹுவாங் ஆகியன கிழக்கிலும் அமைந்துள்ளன.<ref name="atlas"/> தற்போது ஆங்காங்கு வாழ்ந்த மக்கள் குடியிருப்புகள் (மாரின், கோவோச்சங் போன்றவை) அழிந்து அவர்கள் சிஞ்சியாங்க் தன்னாட்சிப் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். <ref name="road">{{cite book|year=|month=|url=https://books.google.com/books?id=ArWLD4Qop38C&pg=PA189|title=The Silk Road: Trade, Travel, War and Faith|publisher=|accessdate=2007-08-25}}</ref>
 
இங்கு நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் தக்கிலமாக்கான் பாலைவனச் சோலை மணற் புதையல்களில் [[டோக்கரியன்கள்]], கி.மு. 4 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த முற்கால [[ஹெலனிய காலம்| ஹெல்லெனிஸ்டுகள்]] <ref>[http://www.metmuseum.org/toah/hd/haht/hd_haht.htm Art of the Hellenistic Age and the Hellenistic Tradition.] Heilbrunn Timeline of Art History, [[Metropolitan Museum of Art]], 2013. Retrieved 27 May 2013. [http://www.webcitation.org/6GvcpwZo8 Archived here.]</ref> இந்தியர்கள், பௌத்தர்கள் ஆகியோரின் தாக்கங்கள் சான்றுகளாகக் காணப்படுகின்றன. இப்பொக்கிசங்களையும் அதன் விளைவுகளையும் பற்றி அவுரல் ஸ்டீன், ஸ்வேன் ஹெடின், ஆலபர்ட் வோன் லெ காக், பால் பெல்லியட் ஆகியோர் விவரித்துள்ளனர்.<ref name="atlas2">{{cite web|url=http://www.ess.uci.edu/%7Eoliver/silk.html|title=The Silk Road|publisher=|accessdate=2007-08-07}}</ref> மேலும் இப்பகுதியில் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பதப்படுத்த உடல் (தாரிம் மம்மி) கண்டெடுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.nytimes.com/2010/03/16/science/16archeo.html|title=A Host of Mummies, a Forest of Secrets|accessdate=2014-12-28}}</ref>
 
பிற்காலத்தில் தக்கிலமாக்கான் பாலைவனத்தில் துருக்கிய மக்கள் குடியேறினர், [[டாங் அரச மரபு|டாங் வமிசத்தின்]], தொடக்கத்தில் சீன மக்கள் மத்திய ஆசியாவில் பல பகுதிகளிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் முக்கியமாகப் [[பட்டுப்பாதை|பட்டுப்பாதையை]] கைப்பற்றும் நோக்குடன் இப்பகுதிகளை படிப்படிப்படியாக முழுவதும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். சீனா, துருக்கி, மங்கோலியா, திபெத்து ஆகியோரும் சில காலம் இப்பகுதியினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர். இப்பொழுது இங்கு துருக்கிய உய்குர் மக்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/தக்கிலமாக்கான்_பாலைவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது