ஈவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] '''ஈவு''' (''quotient'') (வேர்ச்சொல் {{lang-lat|quotiens}} "how many times", ஒலிப்பு: ''[[wikt:quotient|ˈkwoʊʃənt]]'') என்பது [[வகுத்தல் (கணிதம்)|வகுத்தலில்]] கிடைக்கும் விளைவுவாகும்.<ref>[http://dictionary.reference.com/browse/quotient Quotient – Dictionary.com]</ref>
 
எடுத்துக்காட்டாக, 6 ஐ 3 ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவு 2. இதில் 6, வகுபடு எண், 3 [[வகுஎண்]]. ஒரு வகுபடு எண்ணை எத்தனை முறை ஒரு வகுஎண் வகுக்கிறது என்பதை ஈவு குறிக்கிறது. மேலுள்ள எடுத்தக்காட்டில், 6 இல் 3 இருமுறை வகுக்கிறது.
 
[[யூக்ளிடிய வகுத்தல்|யூக்ளிடிய வகுத்தலில்]] ஈவு என்பது, இரு [[முழு எண்]]களை வகுக்கும்போது கிடைக்கும் விடையின் முழுஎண் பகுதியைக் குறிக்கும்.
வரிசை 13:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:மெய்யெண்கள்]]
[[பகுப்பு:வகுத்தல் (கணிதம்)]]
"https://ta.wikipedia.org/wiki/ஈவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது