வெண்களிமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
{{Infobox mineral
| name = கயோலினைட்டு</br />Kaolinite
| category = பைலோசிலிக்கேட்டு <br />கயோலினைட்டு
| boxwidth =
வரி 42 ⟶ 41:
}}
 
'''கயோலினைட்டு''' ''(Kaolinite)'' <ref>{{cite book|last=Pohl|first=Walter L.|title=Economic geology: principles and practice : metals, minerals, coal and hydrocarbons – introduction to formation and sustainable exploitation of mineral deposits|year=2011|publisher=Wiley-Blackwell|location=Chichester, West Sussex|isbn=978-1-4443-3662-7|page=331|url=http://books.google.com/books?id=VxErg26BKx4C}}</ref>,என்பது ஒருவகையான களிமண் கனிமமாகும். வெண்களிமண் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். தொழிற்துறை தாதுக்கள் என அழைக்கப்படும் கனிமங்களின் குழுவில் கயோலினைட்டும் ஒன்றாகும். Al2Si2O5(OH)4 என்ற வேதிச்சேர்மங்களின் இயைபில் கயோலினைட்டு உருவாகியுள்ளது<ref name="Inorganic Compounds 2011">Handbook of Inorganic Compounds, Dale L. Perry, Taylor & Francis, 2011, {{ISBN|978-1-4398-1461-1}}</ref>.. ஒரு நான்முகித் தகடாக உள்ள சிலிக்கா (SiO4) [[ஆக்சிசன்]] அணுக்கள் வழியாக ஓர் எண்முகத் தகடாக உள்ள அலுமினாவுடன்<ref>{{Cite book|title = An introduction to the rock-forming minerals|edition = 2|last1 = Deer|first1 = W.A.|last2 = Howie|first2 = R.A.|last3 = Zussman|first3 = J.|publisher = Harlow: Longman|year = 1992|isbn = 0-582-30094-0}}</ref> (AlO6) இணைக்கப்பட்டு அடுக்கடுக்காக கயோலினைட்டு உருவாகிறது. கயோலினைட்டு அதிகமாக உள்ள பாறைகளை கயோலின் அல்லது சீனா களிமண் என்ற பெயரால் அழைக்கிறார்கள்<ref>{{cite book|last=Pohl|first=Walter L.|title=Economic geology: principles and practice : metals, minerals, coal and hydrocarbons – introduction to formation and sustainable exploitation of mineral deposits|year=2011|publisher=Wiley-Blackwell|location=Chichester, West Sussex|isbn=978-1-4443-3662-7|page=331|url=https://books.google.com/books?id=VxErg26BKx4C}}</ref>.
 
கயோலின் என்ற பெயர் தென்கிழக்கு சீனாவின் சியாங்சி மாகாணத்தின் சிங்டேசெனின் அருகே உள்ள ஒரு சீன கிராமத்தின் பெயரிலிருந்து வந்ததாகும்<ref>{{cite encyclopedia |last=Schroeder |first=Paul |encyclopedia=New Georgia Encyclopedia |title=Kaolin |url=http://www.georgiaencyclopedia.org/nge/Article.jsp?id=h-1178 |accessdate=2008-08-01 |date=2003-12-12 }}</ref>. சிங்டேசெனின் நகரிலிருந்து பிராங்கோயிசு சேவியர் டி எண்ட்ரிகோலல்சு அறிக்கையைத் தொடர்ந்து கயோலின் என்ற இந்தச் சொல் பிரெஞ்சு வழியாக 1727 ஆம் ஆண்டில் ஆங்கில மொழிக்கு வந்துள்ளது <ref>{{OEtymD|kaolin}}</ref>.
 
கயோலினைட் ஈரமாக உள்ளபோது விரிவடைந்தும் உலர்நிலையில் சுருங்கியும் காணப்படும் பண்பைப் பெற்றுள்ளது. மேலும் குறைவான நேர்மின்மயனி பரிமாற்றத் திறனும் (1-15 மில்லிசம / 100 கிராம்) கொண்டிருக்கிறது. இது பெல்சுபார் போன்ற அலுமினிய சிலிக்கேட் கனிமங்கள் வேதியியல் முறையில் அரிப்பு மற்றும் சிதைவு அடைந்து உருவாகிறது. மென்மையான, மண் போன்று பொதுவாக வெள்ளை நிறத்தில் இருக்கும் கனிமமாகும். உலகின் பல பகுதிகளிலும் இது இரும்பு ஆக்சைடு மூலம் இளம் சிவப்பு -ஆரஞ்சு-சிவப்பு நிறத்தினை ஏற்று தனித்துவமான துரு நிறத்தில் காணப்படுகிறது. இலகுவான செறிவு கொண்டுள்ள போது வெள்ளை, மஞ்சள், அல்லது வெளிர் ஆரஞ்சு வண்ணங்களில் காணப்படுகிறது. ஐக்கிய மாகாணத்தின் சியார்சியாவில் கேன்யன் மாநிலப் பூங்காவில் இருப்பதைப் போல மாற்று அடுக்குகள் கொண்டும் சில நேரங்களில் காணப்படுகிறது. உலர்ந்த தூள், அரை உலர்ந்த வற்றல் துணுக்கு அல்லது திரவ குழம்பு போன்ற வடிவங்களில் கயோலின் வணிக வகையாக வழங்கப்படுகிறது.
 
==கிடைக்குமிடம்==
வரி 61 ⟶ 60:
== குறியீட்டுமுறை ==
 
கனிமவியலில் கயோலினைட்டை Al<sub>2</sub>Si<sub>2</sub>O<sub>5</sub>(OH)<sub>4</sub>,<ref name=Handbook/> என்ற குறியீட்டால் குறிப்பர். இருப்பினும் இதன் பீங்கான் பயன்பாடுகள் அடிப்படையில் ஓர் ஆக்சைடாக இதை வகைப்படுத்தி Al2O3•2SiO2•2H2O என்று எழுதுகிறார்கள். Al<sub>2</sub>O<sub>3</sub>•2SiO<sub>2</sub>•2H<sub>2</sub>O.<ref>Handbook of name="Inorganic Compounds, Dale L. Perry, Taylor & Francis, 2011, {{ISBN|978-1-4398-1461-1}}<"/ref>.
 
== கட்டமைப்பு மாற்றம் ==
வரி 74 ⟶ 73:
 
550–600 ° செல்சியசு வெப்பநிலையில் கயோலினைட்டின் வெப்பங்கொள் நீர்நீக்கம் நிகழ்தல் தொடங்கி சீர்குலைந்த மெட்டாகயோலின் உருவாகிறது. ஆனால் தொடர்ச்சியான ஐதராக்சில் நீக்கம் 900° செல்சியசு வெப்பநிலையில் நிகழ்கிறது<ref name=b1>{{cite journal|author=Bellotto, M., Gualtieri, A., Artioli, G., and Clark, S.M. |year=1995|title=Kinetic study of the kaolinite-mullite reaction sequence. Part I: kaolinite dehydroxylation|doi=10.1007/BF00202253|journal=Phys. Chem. Minerals|volume=22|pages=207–214|issue=4|bibcode = 1995PCM....22..207B }}</ref>. மெட்டாகயோலின் நிலை குறித்து வரலாற்று ரீதியாக அதிகமான கருத்துவேறுபாடுகள் இருந்தபோதிலும், பரவலான ஆராய்ச்சிகளின் விளைவாக இது படிகவடிவமற்ற சிலிக்கா (SiO2) மற்றும் அலுமினா (Al2O3) ஆகியவற்றின் கலவையாக இல்லை மாறாக ஒரு சிக்கலான படிகவடிவமற்ற அமைப்பில் அதன் அறுகோண அடுக்குகளை அடுக்கியுள்ளது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது <ref name=b1/>
: Al<sub>2</sub>Si<sub>2</sub>O<sub>5</sub>(OH)<sub>4</sub> → Al<sub>2</sub>Si<sub>2</sub>O<sub>7</sub> + 2 H<sub>2</sub>O..
 
=== கண்ணாடிப் படிகம் ===
வரி 85 ⟶ 84:
 
=== ஊசிமுல்லைட்டு ===
இறுதியாக 1400 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் ஊசிவடிவ முல்லைட்டு கனிமம் தோன்றுகிறது. போதுமான அளவுக்கு கட்டமைப்பு வலிமையும் வெப்பத் தடையும் கிடைக்கிறது.
 
==பயன்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெண்களிமண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது