தும்மல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பண்பாடு: இணைப்புகள்
அடையாளம்: 2017 source edit
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[File:Sneeze.JPG|thumb|right|350px|தும்மல் காட்சி]]
 
'''தும்மல்''', காற்று தவிர வேறு எந்த வெளிப் பொருளும் மூக்கில் நுழைந்தால், நமது மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான் தும்மல். மூக்குத் துவாரத்தில் சிறிய முடியிழைகள், நாம் உள்ளிழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள் இருந்தால் அவற்றை வடிகட்டி அனுப்புவதுதான் இவற்றின் வேலை. மேலும் மூக்கில் ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது. இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்பட்டு, அதிக அளவில் நீரைச் சுரக்கிறது. இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை, வாய் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து மூச்சுப் பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளித் தள்ளுகின்றன. இதைத்தான் தும்மல் என்பர். இவ்வாறு தும்மும்போது அந்த அந்நியப் பொருள் வெளியேற்றப்படுகிறது. <ref>[http://www.tamildoctor.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D/ தும்மல் ஏன் வருகிறது? எவ்வாறு தடுப்பது?]</ref>
ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ. எனக் கணக்கிட்டுள்ளனர். அமெரிக்க ஆய்வாளர்கள், நாம் தும்மும்போது நம் மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளிப்படும் திரவத்தின் வெவ்வேறு நுண்ணிய வடிவங்களை முதன் முறையாக வரைபடம் போல வடிவமைத்திருக்கிறார்கள். <ref>[http://www.bbc.com/tamil/science/2015/11/151125_sneezevideo தும்மலைப் படம் பிடித்தனர் அமெரிக்க ஆய்வாளர்கள் (காணொளி)]</ref>
 
ஆழ்ந்த [[தூக்கம்|உறக்கத்தின்போது]] தும்மல் ஏற்படுவதில்லை. அந்நிலையில் [[மறிவினை]]<nowiki/>க் (தன்னேர் துலங்கல்) குறிப்பலைகள் மூளைக்கு அனுப்பப்படுவதுமில்லை, இயக்க நரம்பணுக்கள் தூண்டப்படுவதுமில்லை. மிகுதியான தூண்டல் இருந்தால் சில வேளைகளில் தூங்குபவர் முழித்துக்கொண்டு தும்முவதுண்டு. ஆனால் அப்போது அவர் முழு உறக்கநிலையில் இருக்கமாட்டார்.<ref>{{cite web|url=http://amos.indiana.edu/library/scripts/sleepsneeze.html|title=A Moment of Science: Sleep On, Sneeze Not|accessdate=2008-11-14}}</ref>
வரிசை 31:
==வெளி இணைப்புகள்==
* [http://www.maalaimalar.com/2012/01/23092706/Sneezing-Prevent.html தும்மல் வராமல் தடுக்க...!]
 
 
[[பகுப்பு:நோய் எதிர்ப்பு முறைமைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தும்மல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது