"கோப்பென் காலநிலை வகைப்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
[[Image:World Köppen Map.png|thumb|right|400px|Updated Köppen-Geiger climate map<ref>{{cite journal | author=Peel, M. C. and Finlayson, B. L. and McMahon, T. A. | year=2007 | title= Updated world map of the Köppen-Geiger climate classification | journal=Hydrol. Earth Syst. Sci. | volume=11 | pages=1633-1644 | url=http://www.hydrol-earth-syst-sci.net/11/1633/2007/hess-11-1633-2007.html | issn = 1027-5606}} ''<small>(direct: [http://www.hydrol-earth-syst-sci.net/11/1633/2007/hess-11-1633-2007.pdf Final Revised Paper])</small>''</ref>
{|
|- valign=top |
உலகின் காலநிலை எங்கும் ஒரேமாதிரியாக காணப்படுவதில்லை. பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடுகின்றது. முக்கியமாக காலநிலை அம்சங்களைப் பொதுவாக கொண்டுள்ள பிரதேசங்களை ஒரே பிரிவின் கீழ் வகுத்து ஆராய்வதே காலநிலைப் பிரதேசங்கள் பற்றிய ஆய்வாகும். சூப்பான், கெப்பன், தோன்துவைற், டட்லி ஸ்ராம்ப், மில்லர் முதலான பல அறிஞர்கள் உலகத்தை காலநிலைப் பிரதேசங்களாகப் பிரித்து ஆராய்ந்துள்ளனர். உலகினைக் காலநிலைப் பிரதேசங்களாக வகுப்பதற்கு வெப்பநிலை, மழைவீழ்ச்சி முதலான காலநிலை மூலகங்களைக் குறிகாட்டிகளாகக் கொண்டுள்ளனர்.
 
ஆனால் கோப்பென் உலகினை காலநிலைப் பிரதேசங்களாக வகுப்பதற்கு சிறந்த குறிகாட்டி தாவரம் என நம்பினார். டி.கண்டோல் என்பவருடைய தாவர வகைப்பாகுபாட்டை அடிப்டையாகக் கொண்டு தனது காலநிலைப் பிரதேசங்களை வகுத்தார்.
 
''டி.கண்டோலின் ஐந்து முக்கிய தாவரப் பிரதேசங்களாவன :''
==உலர்ந்த காலநிலை (B)==
* தெப்புவெளிக் காலநிலை (BS)
**வருடச் சராசரி வெப்பநிலை 18&nbsp;°C ற்கு அதிகம் (BSh)
**வருடச் சராசரி வெப்பநிலை 18&nbsp;°C ற்கு குறைவு (BSk)
 
* பாலைநிலக் காலநிலை (BW)
** வருடச் சராசரி வெப்பநிலை 18&nbsp;°C ற்கு மேல் உள்ள பாலை நிலங்கள் (BWh)
** வருடச் சராசரி வெப்பநிலை 18&nbsp;°C ற்கு குறைவாக உள்ள பாலை நிலங்கள் (BWk)
 
==இளஞ்சூட்டு இடைவெப்ப மழைக்காலநிலை (C)==
** காலநிலையில் வெப்பமான கோடையும் வறட்சியான குளிர்ப் பருவமும் நிலவும் (Cwa)
** காலநிலையில் மிதமான கோடையும் வறட்சியான குளிர்ப் பருவமும் நிலவும் (Cwb)
 
*உலர் கோடைக் காலநிலை (மத்தியதரைக் கடற்காலநிலை) (Cs)
** காலநிலை சமவெளிப்பரப்பில் காணப்படும் மத்தியதரைக் கடற்காலநிலை ஆகும் (Csa)
** காலநிலை மலைப் பாங்கான பகுதியில் காணப்படும் மத்தியதரைக் கடற்காலநிலை ஆகும் (Csb)
 
* காலநிலை - உலர் பருவமற்ற காலநிலை (Cf)
** பிரதேசங்களில் பரவலாக மழை வீழ்ச்சி நிலவும் (Cfa)
**Dwb
**Dwc
 
* உலர் பருவமற்ற காலநிலை (Df)
**Dfa
* [[அல்பைன் தட்பவெப்பம்]]
* [[மான்ட்டேன்]]
 
 
==மேற்கோள்கள்==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2747520" இருந்து மீள்விக்கப்பட்டது