"கிளைட் டோம்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
}}
 
'''கிளைட் வில்லியம் டோம்பா''' (''Clyde .W. Tombaugh'', பெப்ரவரி 4, 1906{{spaced ndash}}ஜனவரி 17, 1997) <ref>{{cite book|last1=|first1=|title=The Columbia Encyclopedia|year=2015|publisher=The Columbia University Press|location=|pages=|url=https://www.questia.com/read/1E1-Tombaugh/tombaugh-clyde-william|accessdate=24 February 2016|subscription=yes|via=[[Questia]]|isbn=}} </ref> ஓர் அமெரிக்க [[வானியல் வல்லுநர்]]. இவர் 1930-ஆம் ஆண்டு [[புளூட்டோ]] கோளை கண்டுப்பிடித்தார். கோள் அந்தஸ்தை பெற்றிருந்த ப்ளுடோ பின்பு குறுங்கோள் ஆனது. மேலும் பல சிறுகோள்களை இவர் கண்டுப்பிடித்தார். பறக்கும் தட்டுகளை பற்றி விஞ்ஞான பூர்வமாக ஆராய குரல் விடுத்தார்.
 
==புளூட்டோ கண்டுபிடிப்பு==
 
அரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபலாகச்டாப் எனும் இடத்தில் அமைந்துள்ள லோவல் வானாய்வகத்தில் இளம் ஆராய்ச்சியாளராக பணிபுரிகையில், பெர்சீவல் லோவல் மற்றும் வில்லியம் பிக்கரிங் முன்னுரைத்த X கோள் பற்றிய ஆய்வை நிகழ்த்துமாறு டோம்பாவிற்கு பணி வழங்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{வார்ப்புரு: புளூட்டோ}}
 
[[பகுப்பு:1906 பிறப்புகள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2747529" இருந்து மீள்விக்கப்பட்டது