"சதுப்புநிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி ((GR) File renamed: File:Mangroves1.JPGFile:Mangroves in Kannur, India.jpg File renaming criterion #2: To change from a meaningless or ambiguous name to a name that describes what the image particu...)
சி (பராமரிப்பு using AWB)
 
[[File:Wye Marsh panorama1.jpg|thumb|300px|right|நன்னீர் ஆற்றுச் சதுப்பு நிலத் தாவரங்கள்]]
[[File:USGS image cropped.jpg|thumb|300px|right|ஏரிக்கரையின் ஆழமற்ற நீர்ப்பகுதியில் சதுப்பு நிலத்தாவரங்கள்]]
 
'''சதுப்புநிலம்''' (Marsh) என்பது ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் கூடிய நிலங்களில் சிறு தாவரங்களும், நீர் வாழ் விலங்குகள் மற்றும் பறவைகளுடன் கூடிய பகுதியாகும். <ref name="Keddy, P.A 2010">Keddy, P.A. 2010. Wetland Ecology: Principles and Conservation (2nd edition). Cambridge University Press, Cambridge, UK. 497 p</ref><ref>{{cite web|last=World Encyclopedia|title=Marshes|url=http://www.encyclopedia.com/topic/marsh.aspx#2|accessdate=4 February 2012}}</ref>
 
சதுப்பு நிலங்கள், [[உவர்ப்புத் தன்மை ]] கூடிய சதுப்பு நிலங்கள் என்றும் நன்னீர் சதுப்பு நிலங்கள் என இரண்டு வகையாக உள்ளது. சதுப்பு நிலங்களில் வளரம் கூட்டமாக வளரும் சிறு தாவரங்களை [[அலையாத்தித் தாவரங்கள்]] என்பர். அலையாத்தி தாவரங்கள் [[சுனாமி]] போன்ற பேரலைகளிடமிருந்து கடற்கரை மக்களையும், கட்டமைப்புகளையும் பாதுகாக்கும் வல்லமை படைத்தது.

==இந்தியாவில்==
[[இந்தியா]] - [[வங்காளதேசம்]] எல்லைகளுக்கிடையே அமைந்த [[வங்காள விரிகுடா]]வில் அமைந்த [[கங்கை ஆறு|கங்கையாற்றுப்]] படுகையில் உள்ள [[சுந்தரவனக்காடுகள்]] உலகின் மிகப்பெரிய [[உவர்ப்புத் தன்மை]] கொண்ட [[அலையாத்தித் தாவரங்கள்|அலையாத்திக் காடாகும்]]. [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால்]] [[சுந்தரவனக்காடுகள்]], [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டுள்ளது.
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[சிதம்பரம்|சிதம்பரத்திற்கு]] அருகில் உள்ள [[பிச்சாவரம்]] என்ற ஊரில் உள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டல் காடுகள் ஆகும்.
 
[[கோடியக்கரை|கோடியக்கரையை]] அடுத்துள்ள [[முத்துப்பேட்டை கண்டல்கள்]], தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை, மேலும் [[சென்னை]]யை ஒட்டியுள்ள [[பள்ளிக்கரணை சதுப்புநிலம்]] பகுதியும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2747587" இருந்து மீள்விக்கப்பட்டது