சி
→கூட்டல் குறி: பராமரிப்பு using AWB
சி (→கூட்டல் குறி: பராமரிப்பு using AWB) |
|||
== கூட்டல் குறி==
கூட்டல் குறி ('''+'''), [[கூட்டல் (கணிதம்)]] செயலைக் குறிக்கும் ஒரு [[ஈருறுப்புச் செயலி]] ஆகும். எடுத்துக்காட்டாக, 2 + 3 = 5. [[செயலுட்படுத்தி]]யை [[முற்றொருமைச் சார்பு|மாற்றமடையச்]] செய்யாத [[ஓருறுப்புச் செயலி]]யாகவும் இருக்கும். ஒரு எண்ணின் நேர்ம இயல்பைக் குறிக்கவும் கூட்டல் குறி பயன்படுத்தப்படுகிறது (+5).
கணித முறைமைகளைப் பொறுத்து கூட்டல் குறி பல வேறு செயல்களையும் குறிக்கும். பல இயற்கணித அமைப்புகள் கூட்டலுக்குச் சமானமான அல்லது கூட்டலென அழைக்கப்படும் சில செயல்களைக் கொண்டிருக்கும். [[பரிமாற்றுத்தன்மை|பரிமாற்றுச் செயல்களை]] மட்டும் குறிப்பதற்கு கூட்டல் குறியைப் பயன்படுத்துவது வழமையாகும்.<ref name="Fraleigh">{{cite book
|