ஒலி சமிக்ஞை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
'''ஒலி சமிக்ஞை''' (''Audio signal'') என்பது ஒலியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மின்அழுத்த வடிவமாகும். ஒலி சமிக்ஞைகளின் மீடிறனானது 20 - 20000  Hz வரையிலான மீடிறனில் (மனித கேள்தகமை வீச்சு) காணப்படுகிறது. சமிக்ஞைகள் நேரடியாகத் தொகுக்கபடுவனவாகவோ அல்லது ஆற்றல் மாற்றிகளான நுண்பன்னி இசைகருவிடம், போனோகிராப்(ஒலிபதிப்புக் கருவி), காட்டிரிச், ஒலிபெருக்கி, செவிப்பன்னி என்பவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படுவனவாகவோ காணப்படலாம். இவை இலத்திரனியல் ஒலிசமிக்ஞையை ஒலி வடிவத்திற்கு மாற்றீட்டு செய்கின்றன.
 
ஒலிச்சமிக்ஞைகளின் இலத்திரனியல் பிரதிநிதித்துவங்கள் வெவ்வேறு வடிவங்களில் காணப்படலாம். ஒலித்திடமானது(ஆடியோ சேனல்), ஒரு ஒலிசமிக்ஞைகான தொடர்பால் ஊடகமாக சேமிப்பு கருவிகளில் தொழில்பட்டு மல்ரி டிராக் பதிவுகளிற்கும், ஒலி வலுவூட்டலிற்கும் உதவுகின்றது.
வரிசை 21:
== சான்றாதாரம் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:அலைகள்]]
[[பகுப்பு:அலை இயக்கவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலி_சமிக்ஞை" இலிருந்து மீள்விக்கப்பட்டது