டெ'ஆலம்பர்ட் முரண்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
[[File:Alembert.jpg|thumb|ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட்(1717-1783)]]
[[பாய்ம இயக்கவியல்|பாய்ம இயக்கவி]]யலில், [['''டெ'ஆலம்பர்ட் முரண்பாடு]]''' ('''D'Alembert's paradox''') என்பது 1752-ஆம் ஆண்டில் பிரெஞ்சு கணிதவியலாளரான [[ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட்]]<ref>Jean le Rond d'Alembert (1752).</ref> என்பவரால் கணிக்கப்பட்ட முரண் ஆகும். [[அமுங்குமை|அமுக்கவியலாத]] மற்றும் [[பிசுக்குமை]]யற்ற நிலைப்பண்புப் பாய்ம ஓட்டத்தில், [[பாய்மம்|பாய்மத்]]தைச் சார்ந்து நிலையான [[திசைவேகம்|திசைவேகத்]]தில் செல்லும் பொருள்மீதான [[இழுவை]] விசை சுழியம் (பூச்சியம்) என்று டெ'ஆலம்பர்ட் நிரூபணம் செய்தார்.<ref name=Grimberg2008>Grimberg, Pauls & Frisch (2008).</ref> பூச்சிய இழுவை என்ற முடிவானது, இயல்பில் காணக்கூடிய நிலைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது; காற்று மற்றும் நீர் போன்ற பாய்மங்களில் குறிப்பிட்ட திசைவேகத்தில் செல்லும் பொருட்களின் மீது, முக்கியமாக அதிக [[ரேய்னால்ட்ஸ் எண்]] ஓட்டங்களில், கணிசமான அளவு இழுவை விசை செயல்பட்டது இயல்பாக உணரப்பட்டது எனினும் கணிதச் சமன்பாடுகள் மூலம் தருவிக்கப்பட்ட முடிவு வேறுபட்டதாகவிருந்தது.
 
==உசாத்துணைகள்==
{{reflist|2}}
 
 
[[பகுப்பு:பாய்ம இயக்கவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/டெ%27ஆலம்பர்ட்_முரண்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது