மினத்தோகவா மனிதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சப்பானிய வரலாறு
வரிசை 43:
 
==கண்டுபிடிப்பின் வரலாறு==
நாகாவிலிருந்து 10 கிமீ தெற்கே, ஒக்கினாவாத் தீவின் தென் முனைக்கு அண்மையில் உள்ள மினத்தோகவா சுண்ணக்கல் அகழிடத்தில் மேற்படி எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒக்கினாவா வணிகரும், தொழில்சாராத் தொல்லியலாளருமான செய்கோ ஒயாமா என்பவர் தான் மேற்சொன்ன அகழிடத்தில் வாங்கிய சில கற்களில் [[புதைபடிவம்|புதைபடிவ]] எலும்புத் துண்டுகள் இருப்பதைக் கவனித்தார். அத்துடன் இரண்டு ஆண்டுகள் அவ்வகழிடத்தின் செயற்பாடுகளையும் கவனித்துவந்தார். 1968ல் அகழிடத்தில் தான் கண்ட மனித எலும்புகள் குறித்து, [[டோக்கியோ பல்கலைக்கழகம்|டோக்கியோ பல்கலைக்கழகத்தில்]] பேராசிரியராக இருந்த இசாசி சுசுக்கி என்பவருக்கு ஒயாமா அறிவித்தார்.
 
சுசுக்கி தலைமையிலான குழுவொன்று 1968, 1970, 1974 ஆகிய ஆண்டுகளில் அவ்விடத்தில் ஆய்வுகளை நடத்தினர். 1982ல் கண்டுபிடிப்புக்கள் வெளியிடப்பட்டன. கண்டெடுத்த எலும்புக்கூடுகள் தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் உள்ள மானிடவியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.<ref name="minato2">
"https://ta.wikipedia.org/wiki/மினத்தோகவா_மனிதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது