காரம்-கார்பனேட்டு வினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
'''காரம்-கார்பனேட்டு வினை''' ''(Alkali–carbonate reaction)'' என்பது [[கார்பனேட்டு]] [[கனிமம்|கனிமமான]] [[தோலமைட்டு]] திரட்சியின் உறுதித்தன்மையை தரமிறக்கும் ஒரு வினையாக சந்தேகிக்கப்படுகிறது.
திரட்டில் இருக்கும் தோலமைட்டுப் படிகங்கள் கற்காரையின் காரத்துடன் வினைபுரிந்து, [[புரூசைட்டு]] (MgOH)<sub>2</sub> [[ கால்சைட்டு]] (CaCO<sub>3</sub>).போன்ற கனிமங்கள் உருவாதலை தூண்டுகிறது. தற்காலிகமாக இந்த வினைவழிமுறையை 1950 இல் சுவென்சன் மற்றும் கில்லோட்டு என்பவர்கள்முன்மொழிந்தனர்<ref>{{Cite journal
| last = Swenson
| first = E.G.
வரிசை 13:
:<big>CaMg(CO<sub>3</sub>)<sub>2</sub> + 2 NaOH → CaCO<sub>3</sub> + Na<sub>2</sub>CO<sub>3</sub> + Mg(OH)<sub>2</sub></big>
 
நீர் உறிஞ்சல் காரணமாக தோலமைட்டு நீக்கல் நிகழ்ந்தபிறகு, திரட்டின் பருமன் விரிவாக்கத்திற்கு புரூசைட்டு (Mg(OH)2), காரணமாக இருக்க முடியும் எனக் கருதப்படுகிறது. .
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காரம்-கார்பனேட்டு_வினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது