வாக்னெர்-மீர்வெயின் மறுசீராக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
| volume =405
| pages =129–175
| doi = 10.1002/jlac.19144050202| issue = 2}}</ref> இடம்பெயரும் கார்போநேர்மின்னயனி 1,2- மறுசீராக்கல் வகை வினைகளாகும்.
 
இவ்வினைக்கான பல மதிப்புரைகள் வெளியிடப்பட்டுள்ளன <ref>{{cite journal|author1=Popp, F. D. |author2=McEwen, W. E. |journal=[[Chem. Rev.]]|year=1958|volume=58|pages= 375|doi=10.1021/cr50020a004|title=Polyphosphoric Acids As a Reagent in Organic Chemistry|issue=2}}</ref><ref>{{cite journal|journal=[[Acc. Chem. Res.]]|year=1974|volume=7|pages= 106–113|doi=10.1021/ar50076a002|title=Acid-catalyzed rearrangements of β,γ-unsaturated ketones|first1=Robert L.|last1=Cargill|first2=Thomas E.|last2=Jackson|first3=Norton P.|last3=Peet|first4=David M.|last4=Pond}}</ref><ref>{{cite journal|author=[[George Olah|Olah, G. A.]] |journal=[[Acc. Chem. Res.]]|year=1976|volume=9|pages= 41|doi=10.1021/ar50098a001|title=Stable carbocations, 189. The σ-bridged 2-norbornyl cation and its significance to chemistry|issue=2}}</ref><ref>{{cite journal|author=Hogeveen, H.; Van Krutchten, E. M. G. A. |lastauthoramp=yes |journal=Top. Curr. Chem.|year=1979|volume=80|pages= 89–124|doi=10.1007/BFb0050203|title=Wagner-meerwein rearrangements in long-lived polymethyl substituted bicyclo[3.2.0]heptadienyl cations|series=Topics in Current Chemistry|isbn=3-540-09309-5}}</ref><ref>{{cite journal|author=Hanson, J. R. |journal=Comp. Org. Syn.|year=1991|volume=3|pages= 705–719|doi=10.1016/B978-0-08-052349-1.00077-9|title=Wagner–Meerwein Rearrangements|isbn=978-0-08-052349-1}}</ref>.
பைசைக்ளிக் டெர்ப்பீன்களில் இம்மறுசீராக்கல் வினை முதலில் கண்டறியப்பட்டது. உதாரணமாக, ஐசோபோர்னியோல், காம்பீனாக மாறும் வினையைக் குறிப்பிடலாம் :<ref>{{JerryMarch}}</ref>.
 
[[File:Wagner-Meerwein Camphen mechanism.svg|center| ஐசோபோர்னியோல், காம்பீனாக மாறும் நீரிறக்க வினை|1000px]]
 
இம்மறுசீராக்கம் தொடர்பான கோட்பாடுகளும், தொடர்புடைய வினைகளும், இடைநிலை கார்போநேர்மின்னயனிகள் கண்டுபிடிப்பிற்கு இடையிலுள்ள இவற்றின் நெருங்கிய தொடர்பும் விஞ்ஞானிகள் மத்தியில் பல புதிர்களை வெளிப்படுத்தின <ref>{{cite journal|author=Birladeanu, L. |journal=[[J. Chem. Ed.]]|year=2000|volume=77|pages= 858–863|doi=10.1021/ed077p858|title=The Story of the Wagner-Meerwein Rearrangement|issue=7}}</ref>.
1,4-டைமெத்தாக்சிபென்சீன் உடன் 2-மெத்தில்-2-பியூட்டனால் அல்லது 3-மெத்தில்-2-பியூட்டனால் சேர்மங்கள் கந்தக, அசிட்டிக் அமிலக் கலவையுடன் வினைபுரிந்து இருபதிலீடு செய்யப்பட்ட விளைபொருள் உருவாகும் வினையை எளிய செயல்முறை வினையாக கருதலாம். ஐதரைடு இடம்பெயரல் வழியாக நிகழும் பிந்தைய வினை ஒரு நேர்மின்னயனி இடைநிலையாகும் <ref>{{cite journal| doi=10.1021/ed9000238| title=Carbocation Rearrangement in an Electrophilic Aromatic Substitution Discovery Laboratory| year=2010| last1=Polito| first1=Victoria| last2=Hamann| first2=Christian S.| last3=Rhile| first3=Ian J.| journal=Journal of Chemical Education| volume=87| issue=9| pages=969}}</ref> the latter via a hydride shift of the cationic intermediate:
 
:[[File:Carbocation rearrangement polito 2010.svg|Carbocation rearrangement Polito 2010]].
 
அசாபல்லினவளையங்கள் தொகுப்பில் இவ்வடிப்படை மறுசீராக்கல் பயன்பாடு தொடர்பான ஆய்வுகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. தரவுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன <ref>{{cite journal|author1=Zubkov, F. I. |author2=Zaytsev, V. P. |author3=Nikitina, E. V. |author4=Khrustalev, V. N. |author5=Gozun, S. V. |author6=Boltukhina, E. V. |author7=Varlamov, A. V. |doi=10.1016/j.tet.2011.09.099|title=Skeletal Wagner–Meerwein rearrangement of perhydro-3a,6;4,5-diepoxyisoindoles|year=2011|journal=Tetrahedron|volume=67|issue=47|pages=9148}}</ref>
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2747885" இருந்து மீள்விக்கப்பட்டது