"நல்லெண்ணெய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
}}
 
'''நல்லெண்ணெய்''' என்று பரவலாக வழங்கப்படுவது, [[எள்]] என்னும் [[தானியம்|தானியத்திலிருந்து]] பெறப்படும் ''[[நெய்]]''யாகும். உண்மையில் எண்ணெய் என்பது ''எள்'', ''நெய்'' ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்) ஆகும். இது எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறிக்கும் எனினும், ''எண்ணெய்'' என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க ''நல்லெண்ணெய்'' என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. இது பொதுவாக சமையலுக்குப் பயன்படுகிறது. இதை [[தென்னிந்தியா]]வில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் சீனர்கள், கொரியர்கள் மற்றும் சப்பானியர்கள் தங்கள் சமையலில் நல்லெண்ணெய்யைநல்லெண்ணெயை உபயோகிக்கின்றனர்.
 
நல்லெண்ணெய் [[இந்தியா|இந்திய]] மருத்துவ முறைகளில் பல பயன்பாடுகளைப் பெற்றுள்ளது. இது எதிர் ஆக்சிகரணியாக செயல்பட்டு [[இரத்த அழுத்தம்|இரத்த அழுத்தத்தைக்]] கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. இது [[பிடித்துவிடல்]], [[உருவுதல்]] போன்ற ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாகப் பயன்படுகிறது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2747923" இருந்து மீள்விக்கப்பட்டது