வெங்கல் சக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 10:
==தொழிற்சங்கப் பணிகள்==
'சென்னை தொழிலாளர் சங்கம்' 27-04-1918 அன்று துவக்கப்பட்டது. பி.பி. வாடியா தலைவராகவும், [[திரு.வி.க.]], சக்கரை செட்டியார் இருவரும் துணை தலைவர்களாகவும், செல்வபதி செட்டியார், ராமானுஜூலு ஆகியோர் செயலாளர்களாகவும் பொறுப்பேற்றனர்<ref>{{cite web
| title = Unite To Defeat Neo-Liberal Policies | date = December 14, 2003 | url = http://pd.cpim.org/2003/1214/12142003_citu%20inaugural.htm | accessdate = 19 அக்டோபர் 2013}}</ref>. பர்மா ஆயில் கம்பெனியைச் சார்ந்த [[மண்ணெண்ணைமண்ணெண்ணெய்]] தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 1927 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போராட்டத்தில் பதினொரு தொழிலாளர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள். அப்போது, [[சென்னை மாநகராட்சி]] உறுப்பினராக சக்கரை செட்டியார் இருந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநகராட்சி நிதியிருந்து உதவிகள் வழங்கிட ஏற்பாடு செய்தார்<ref name = 'Keetru' />. சக்கரை செட்டியார், முதல் மத்திய தொழிற்சங்க அமைப்பான ‘அகில இந்திய தொழிற் சங்க காங்கிரஸ் (ஏ. ஐ. டி. யு. சி) யின் தமிழ் மாநிலத் தலைவராக 1943 முதல் 1945 வரையிலும், மீண்டும் 1951 முதல் 1956 வரையிலும் பொறுப்பு வகித்தார். 1948-1949 ஆம் ஆண்டுகளில் தொழிற்சங்கங்கள் தடைசெய்யப்பட்டன.
 
==பிற சிறப்பு அம்சங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெங்கல்_சக்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது