ஆலிஸ் கேத்தரின் எவன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு, added orphan tag
No edit summary
வரிசை 27:
}}
 
'''ஆலிஸ் கேத்தரின் எவன்ஸ்''' (Alice Catherine Evans, ஜனவரி 29, 1881 - செப்டம்பர் 5, 1975) ஒரு முன்னோடி அமெரிக்க [[நுண்ணுயிரியல்|நுண்ணுயிரியலாளர்]] ஆவார்.<ref name=":0"/> ஐக்கிய அமெரிக்க வேளாணமைத்வேளாண்மைத் துறையில் ஒரு ஆய்வளராகவும் இருந்தவர். அங்கு பால் மற்றும் பாலடைக்கட்டியில் உள்ள நுண்ணுயிரிகளை ஆய்வு செய்தார்.. புரூசெல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோயானது (கால்நடையியல் காய்ச்சல் அல்லது மால்டா காய்ச்சல்) ஆகிய இரண்டும் கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கும் ஏற்படும் என்று நிரூபித்தார்.
 
== இளமையும் கல்வியும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆலிஸ்_கேத்தரின்_எவன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது