அ. குமாரசாமிப் புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
வரிசை 52:
 
==வேறு புலவரை நாடுதல்==
புலவரின் தமிழ் குரவர் முருகேச பண்டிதர் தமிழகம் சென்ற சிறிது காலத்தில், ஆறுமுக நாவலரும் இறந்ததால், தமிழ் இலக்கியவிலக்கணம், சைவசித்தாந்தம் முதலியவற்றில் ஏற்பட்ட சந்தேகங்களை தீர்க்கும் பொருட்டு முறையே அளவெட்டி கனகசபைப் புலவரிடமும், இணுவில் நடராசையரிடமும் வினாவித் தெளிந்தார். புலவர் தனக்கு கம்பராமாயணத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை நீக்க, கவித்தலம் துரைச்சாமி மூப்பன் இயற்றிய ''கம்பராமாயண கருப்பொருளுரை'' என்னும் நூலை அக்காலத்தில் யாழ்பாணத்தில்யாழ்ப்பாணத்தில் பெற முடியாததால், துரைச்சாமி மூப்பன் அவர்கள் பேரில் சிட்டுக்கவி ஒன்றை வரைந்து அவருக்கு அனுப்பினார். இச்சிட்டுக்கவியால் மகிழ்வுற்ற துரைச்சாமி மூப்பன் ''கம்பராமாயண கருப்பொருளுரை'' என்னும் நூலையும் தாம் இயற்றிய வேறு சில நூல்களையும் அனுப்பி வைத்தார்.<ref name="Muthukumaraswamy" />
 
==ஆசிரியர் பணி==
"https://ta.wikipedia.org/wiki/அ._குமாரசாமிப்_புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது