ஆரி பாட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
1990 ம் ஆண்டில் ஒரு நாள் மக்கள் மிகுந்த தொடருந்தில் மான்செஸ்டரில் இருந்து லண்டன் நோக்கி எழுத்தாளர் ரெளலிங் அவர்கள் பயனித்துக் கொண்டு இருந்தபோதே இந்தக் கதைக்கான எண்ணம் அவர் மனதில் உதித்தது. இதன் போது அந்தக் கருவை மறந்து விடாமல் இருக்க தன் கைக் குட்டையில் அதை எழுதி வைத்து விடுகின்றார்.{{cn}} இது பற்றி ரெளலிங் தனது இணையத் தளத்திலும் கூறியுள்ளார்.
 
அதே நாள் மாலை நேரம் தனது முதலாவது புத்தகமான ஹரிபொட்டர் அன்ட் த பிலோசபர்ஸஸ் ஸ்டோன் என்ற புத்தகத்திற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பிக்கின்றார். அத்துடன் தான் எழுத இருக்கும் ஏழு ஹரி பொட்டர் புத்தகங்களின் பாதையை வகுப்பதுடன் பெருமளவான கற்பனைப் பாத்திரங்களையும், கற்பனை மந்திர உலகையும் ஏற்படுத்திக் கொண்டார்.
 
== திட்டம் ==
ஆரி போட்டர் தொடர்களின் மைய பாத்திரம்- '''ஆரி போட்டர்''' ஆகும். இவன் தன் சிறு வயதில் தன்னுடைய சகோதரன் - '''டட்லி''', பெரியம்மா( ஆரியினுடைய அம்மாவின் உடன்பிறந்த சகோதரி)- '''பெடூனியா''' மற்றும் பெரியப்பா- '''வெர்னன் டர்ச்லீ''' ஆகியோருடன் '''லிட்டில் விஞ்சிங்''' என்னும் கற்பனை நகரில் வசித்து வருகிறான். அவனுடைய 11 ஆம் வயதில், அவன் ஒரு மந்திரவாதி என்னும் தகவலும் அவனுடைய பெற்றோரும் ('''ஜேம்ஸ் மற்றும் லிலி போட்டர்''') புகழ் பெற்ற மந்திரவாதிகள் என்னும் தகவலும் ஆரி போட்டருக்கு தெரிய வருகிறது.
 
இந்தத் தகவலை அடுத்து ஆகவார்ட்ஸ் மந்திர பள்ளியில் ஒரு மாணவனாகிறான். ஆரம்பத்தில், அவனுடைய பெரியம்மாவும் பெரியப்பாவும் இந்த முடிவிற்கு அனுமதி வழங்க மறுக்கிறார்கள்; இறுதியில் தோல்வியடைகிரார்கள்.
 
ஆகவார்ட்ஸ் மந்திர மற்றும் சூனிய பள்ளி, ஸ்காட்லாண்டு நகரில் உள்ள ஒரு கற்பனை பள்ளிக்கூடம் ஆகும்.
 
ஆரி, இப்பள்ளியில் பயிலும் பொழுது பல வகையான நிகழ்வுகளை சந்திக்கிறான். அவன் இப்புத்தகத்தில் ஒரு வீரம் மிகுந்து மாணவனாகவும், நண்பர்களை நேசிக்கும் மாணவனாகவும், தன் வயதையொத்த அனைத்து குழந்தைகளும் மேற்கொள்ளும் சவால்கள், உணர்ச்சிகள், ஆசைகள், அறிவற்ற மோகம் போன்றவற்றை மேற்கொள்கிறான்.
 
இப்புத்தகம் 1990 களில், இருந்த ஐக்கிய நாட்டுப்புறவியல், இரசவாதம், மரபு வழி வந்த புராணங்கள் முதலியவற்றை சார்ந்திருக்கும். மந்திர உலகம் என்பதால் மந்திர கோள்கள், மந்திர எழித்துக்கூட்டுகள், மந்திர செடிகள், பறக்கும் துடைப்பங்கள், மந்திர பானங்கள் மேலும் கணக்கற்ற மந்திர படைப்பயிர்கள் இடம்பெறும்.
 
== ஆரம்ப காலங்கள் ==
ஆரி போட்டர் தொடர்களின் முதலாம் புத்தகம்- '''ஆரி போட்டர் அண்ட் த பிலாசபார்ஸ் இச்டோன்.'''
 
 
 
<br />
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆரி_பாட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது