வால்டேர் பாடே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 40:
இவர் 1919 இல் தன் முனைவர் பட்டம் பெற்றதும், ப்ர்ர்கெடார்ஃபில் உள்ள அம்பர்கு வான்காணகத்தில் 1919 முதல் 1931 வரை பணி செய்தார்.<ref name="2002DDA">{{cite web|last1=Osterbrock|first1=D. E.|title=Walter Baade, Dynamical Astronomer at Goettingen, Hamburg, Mount Wilson, and Palomar Observatories|url=http://adsabs.harvard.edu/abs/2002DDA....33.1003O|website=SAO/NASA ADS Astronomy Abstract Service|publisher=Harvard Univ|accessdate=4 March 2016|date=Sep 2002}}</ref> அங்கு 1920 இல் [[944 இடால்கோ குறுங்கோளைக் கண்டுபிடித்தார், இது சிறுகோள் வகையில் ஒன்றாகும். இது இப்போது செண்டார்சு என வழங்கப்படுகிறது. இது பெருங்கோள்களின் வட்டணைகளைக் குறுக்கிட்டு செல்கிறது.
 
இவர் 1931 முதல் 1958 வரை மவுண்ட் வில்சன் வான்காணகத்தில் பணிபுரிந்தார்.<ref name="BM55-SSU">{{cite web|title=1955 Brude Medalist|url=http://www.phys-astro.sonoma.edu/BruceMedalists/Baade/|publisher=Sonoma State University|accessdate=4 March 2016}}</ref> அங்கே இரண்டாம் உலகப் போரின்போது, போர்க்கால ஒளிமாசு குறைந்த இருட்ட்டிப்பு நிலைமைகளைப் பயன்படுத்தி ஆந்திரமேடா பால்வெளியின் விண்மீன்களைத் தெளிவாக முதன்முதலாகப் பிரித்தறிந்தார். இந்த நோக்கீடுகள் விண்மீந்தொகையை விண்மீந்தொகை-1, விண்மீந்தொகை-2 என இரு பிரிவுகளாகப் பிரித்து வரையறுக்க உதவின. இதே நோக்கீடுகள் அவருக்கு இருவகை செபீடு மாறியல்பு விண்மீன்கள் நிலவுவதைக் கண்டறியவும் உதவின. இக்கண்டுபிடிப்பைப் பயன்படுத்திஅறிந்த புடவியின் உருவளவை மறுகணிப்புக்கு ஆட்படுத்த உதவியது. அப்புளின் 1929 ஆம் ஆண்டு மதிப்பீட்டை விட இவ்வளவு இருமடங்கு ஆகியது.<ref>Baade W (1944) The resolution of Messier 32, NGC 205, and the central region of the Andromeda nebula. ApJ 100 137-146</ref><ref>Baade W (1956) The period-luminosity relation of the Cepheids. PASP 68 5-16</ref><ref>{{cite web|last=Allen|first=Nick|title=Section 2: The Great Debate and the Great Mistake: Shapley, Hubble, Baade|url=http://www.institute-of-brilliant-failures.com/section2.htm|work=The Cepheid Distance Scale: A History|accessdate=19 November 2011}}</ref> இதை இவர் உரோம் நகரில் 1952 இல் நடந்த பன்னாட்டு வானியல் ஒன்றியக் கூட்ட்த்தில் அறிவித்து அனைவரையும் வியப்புறச் செய்தார்.
 
பிரிட்சு சுவிக்கியுடன் இவர் மீயொளிர் விண்மீன் வெடிப்பை தனி வான்பொருளாக இனங்கண்டார்.<ref>W. Baade, F. Zwicky, 1934, "[http://www.pubmedcentral.nih.gov/picrender.fcgi?artid=1076395&blobtype=pdf On Super-Novae]". Proceedings of the National Academy of Sciences of the United States of America, 254-259.</ref><ref>Donald E. Osterbrock, ''Walter Baade – A Life in Astrophysics'', Princeton und Oxford: Princeton University Press 2001. {{ISBN|0-691-04936-X}}. In his biography Osterbrock states, p. 32, that Baade in his inaugural lecture 1929 in Hamburg already used the German phrase "Hauptnova", "chief nova, Baades early word for a supernova" (Osterbrock).</ref> இவரும் சுவிக்கியும் நொதுமி விண்மீன்கள் நிலவுதலை முன்மொழிந்தனர். மேலும் மீயொளிர் விண்மீன் வெடிப்பு நொதுமி விண்மீன்களை உருவாக்குதலையும் முன்மொழிந்தனர்.
 
இவரும் உருடோல்ஃப் மின்கோவ்சுகியும் 1952 இல் தொடங்கி பல்வேறு கதிர்வீச்சு வாயில்களுக்கான ஒளியியல் எதிரமைப்புகளை இனங்கண்டனர்.<ref>Baade, W. and Minkowski, R., 1954. Identification of the Radio Sources in Cassiopeia, Cygnus A, and Puppis A. Astrophysical Journal, Vol. 119, p. 206-214 (January 1954) [http://adsabs.harvard.edu/cgi-bin/bib_query?1954ApJ...119..206B ADS: 1954ApJ...119..206B]</ref> இவற்றில் சிக்னசு ஏ வும் அடங்கும். இவர் 10 குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார். இவற்றில் நெடிய வட்டணை அலைவுநேரம் உள்ள [[944 இடால்கோ]]வும் அப்பொல்லோ வகைக் குறுங்கோளும் புதனைவிட மிக நெருங்கிய கதிரண்மையுள்ள 1566 இகாரசும் அமோர் குறுங்கோளும் 1036 கனிமீடும் அடங்கும்.
வரிசை 70:
| [[7448 போல்லாத்]] || ஜனவரி 14, 1948
|}
 
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வால்டேர்_பாடே" இலிருந்து மீள்விக்கப்பட்டது