"உயர்வெப்பக்கார்பன் வினை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
உயர்வெப்பக்கார்பன் வினைகள் [[கார்பனோராக்சைடு|கார்பனோராக்சைடையும்]] சில சமயங்களில் [[கார்பனீராக்சைடு|கார்பனீராக்சைடையும்]] உற்பத்தி செய்கின்றன. இத்தகைய மாற்றங்கள் ஒரு வினையின் என்ட்ரோப்பிக்கான காரணங்களைக் கற்பிக்கின்றன. உலோக ஆக்சைடு, கார்பன் என்ற இரண்டு திடப்பொருட்கள், புதியதொரு திடப்பொருளாகவும் (உலோகம்) ஒரு வாயுவாகவும் (கார்பனோராக்சைடு) மாற்றப்படுகின்றன. உற்பத்தியாகும் வாயு உயர் என்ட்ரோப்பி மதிப்பைக் கொண்டுள்ளது. உயர்வெப்பக் கார்பன் வினைகளுக்கு உயர் வெப்பநிலை தேவைப்படுவது ஏனெனில், உயர் வெப்பநிலையில்தான் வினையில் ஈடுபடும் இரண்டு உலோகங்களின் பரவல் வேகமாக நிகழும்.
== பயன்பாடுகள் ==
 
இரும்புத் தாதுவை உருக்கிப் பிரித்தல் வினை ஒரு முக்கியமான உயர்வெப்பக் கார்பன் வினையாகும். இதில் பலவகையான வினைகள் நிகழ்ந்தாலும் சமன்பாடு எளிமையாக இவ்வாறு எழுதப்படுகிறது.
 
2Fe2O<sub>3</sub> + 3C → 4Fe + 3CO<sub>2</sub>
 
ஆண்டுதோறும் 1 மில்லியன் டன் அளவில் தனிம [[பாசுபரசு]] இம்முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது<ref>{{cite book |first1=Herbert |last1=Diskowski |first2=Thomas |last2=Hofmann |chapter=Phosphorus |chapterurl=http://onlinelibrary.wiley.com/doi/10.1002/14356007.a19_505/abstract |editor= |title=Ullmann's Encyclopedia of Industrial Chemistry |publisher=Wiley-VCH |location=Weinheim |year=2005 |isbn=9783527306732 |doi=10.1002/14356007.a19_505}}</ref>. கால்சியம் பாசுபேட்டு எனப்படும் பாசுபேட்டுப் பாறையுடன் மணலும் கல்கரியும் சேர்த்து 1,200–1,500 °[[செல்சியசு|செ]] வெப்பநிலைக்கு சூடுபடுத்தும் போது [[பாசுபரசு]] உற்பத்தியாகிறது. பொதுவான பாசுபேட்டுக் கனிமமான புளோரபடைட்டு என்னும் கனிமத்திலிருந்து தொடங்கும் இவ்வினையின் சமன்பாடு பின்வருமாறு எழுதப்படுகிறது.
 
4Ca<sub>5</sub>(PO<sub>4</sub>)<sub>3</sub>F + 18SiO<sub>2</sub> + 30C → 3P<sub>4</sub> + 30CO + 8CaSiO<sub>3</sub> + 2CaF<sub>2</sub>
2FeTiO<sub>3</sub> + 7Cl<sub>2</sub> + 6C → 2TiCl<sub>4</sub> + 2FeCl<sub>3</sub> + 6CO
 
சில உலோகங்களுக்கு, உயர்வெப்பநிலை கார்பன் வினைகள் உலோகத்தைக் கொடுப்பதில்லை. ஆனால் உலோக கார்பைடைக் கொடுக்கும். தைட்டனில் இந்நடவடிக்கை இருப்பதால் இங்கு குளோரைடு செயற்முறை பயன்படுத்தப்படுகிறது. Cr2O3 உடன் கார்பனைச் சேர்த்து உயர் வெப்பநிலைக்கு சூடுபடுத்தும் போது கார்பைடு உருவாகிறது. இக்காரணத்திற்காக இங்கு [[அலுமினியம்]] ஒடுக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2748186" இருந்து மீள்விக்கப்பட்டது