"உவர் நீர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
அடையாளம்: 2017 source edit
சி (பராமரிப்பு using AWB)
 
[[File:Chilika lake.png|thumb|[[இந்தியா]]வின் மிகப் பெரிய உவர் நீர் கொண்ட [[சில்கா ஏரி]]யின் வரைபடம், [[ஒடிசா]], [[இந்தியா]]]]
 
'''உவர் நீர்''' (Brackish water) என்பது [[நீர்|நன்னீரும்]] கடல் நீரும் கலந்து [[உவர்ப்புத் தன்மை]] கொண்ட நீராகும். உவர் நீரில் நன்னீரை விட உப்புத் தன்மை கூடியதாகவும், கடல் நீரை விட உப்புத் தன்மை குறைவாகவும் காணப்படும். நன்னீர் ஆறுகள், உப்புத் தன்மை கொண்ட கடலில் கலக்குமிடமான [[கயவாய்|முகத்துவாரங்களில்]] மற்றும் [[சதுப்புநிலம்|சதுப்பு நிலங்களில்]] காணப்படும் சிறப்பு உயிரினப்படிவங்கள் வளர்கிறது.
 
கடலோரங்களில் [[இறால் மீன்]] வளர்ப்புக்கு நன்னீரைக் கொண்டு செயற்கையான குளம், குடைகள் அமைப்பதால், அப்பகுதி உவர் நீர் தன்மை அடைகிறது. <ref>[http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_brackishwater_ta.html உவர்நீர் இறால் மீன் வளர்ப்பு]</ref>
==உவர்ப்புத் தன்மை==
== உவர் நீர் உயிரினங்கள் - தாவரங்கள்==
=== [[கயவாய்|முகத்துவாரங்கள்]] ===
[[படிமம்:SaltwaterCrocodile('Maximo').jpg|thumb|[[செம்மூக்கு முதலை| உவர் நீர் முதலை]]]]
[[File:Monodactylus argenteus.JPG|thumb|உவர் நீர் மீன்கள்]]
 
=== [[அலையாத்தித் தாவரங்கள்]] ===
[[File:Mangrove cave1.jpg|thumb|அலையாத்தி தாவரங்கள்]]
ஆறுகள் கடலில் கலக்கும் பகுதியின் உவர் நீரில் [[சுந்தரவனக்காடுகள்]] எனப்படும் [[அலையாத்தித் தாவரங்கள்]] நன்கு வளர்கிறது.<ref> [http://www.scidev.net/News/index.cfm?fuseaction=readNews&itemid=1823&language=1]</ref>
 
=== உவர் நீர் கடல்கள் மற்றும் ஏரிகள் ===
சில கடல்களும், ஏரிகளும் உவர் நீர் தன்மை உள்ளதாக உள்ளது. அவைகளில் குறிப்பிடத்தக்கவைகள் [[பால்டிக் கடல்]] மற்றும் [[வடகடல்]] ஆகும். <ref>[http://www.internat.naturvardsverket.se/index.php3?main=/documents/nature/nacatego/marine/marine.htm]</ref> கடல் நீரில் உள்ளதை விட மூன்றில் ஒரு பங்கு உப்புத் தன்மை கொண்டதாக [[காசுப்பியன் கடல்]] உள்ளது.
 
== உவர் நீர் அமைப்புகள்==
* [[பால்டிக் கடல்]]
* [[கருங்கடல்]]
* [[காசுப்பியன் கடல்]]
 
'''உவர் நீர் ஏரிகள்'''
* சார்லஸ் ஏரி, லூசியானா, [[ஐக்கிய அமெரிக்க நாடு]]
* [[சில்கா ஏரி]], [[ஒடிசா]], [[இந்தியா]]
* [[பாங்காங் ஏரி]], [[லடாக்]], [[ஜம்மு காஷ்மீர்]], [[இந்தியா]]
 
'''[[கயவாய்|முகத்துவாரம்]] மற்றும் சதுப்பு நிலம்'''
==மேற்கோள்கள்==
<references/>
 
 
[[பகுப்பு:நீர்ப்பகுப்பாய்வு]]
[[Categoryபகுப்பு:நீர்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2748222" இருந்து மீள்விக்கப்பட்டது