துணையினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Info-farmer, துணையினங்கள் பக்கத்தை துணையினம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்:...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''துணையினங்கள்''' ([[இலத்தீன்]] : Subspecies)என்பது [[உயிரியல் வகைப்பாடு|உயிரியல் வகைப்பாட்டியலின்]] மிகச்சிறிய [[அலகு (அளவையியல்)|அலகு]] ஆகும். இதனை உயிரியல் வகைப்பாட்டில், "subsp." என்றும், சில நேரங்களில் அதற்கு மாற்றாக "ssp." என்றும் குறிப்பர். இது [[பெயரீட்டுத் தரநிலை]]யில், [[இனம் (உயிரியல்)|இனம்]] என்பதன் கீழ்நிலையின் துணை அலகாகப் பயன்படுகிறது. இருப்பினும், இதனை தனித்துப் பொருள் காண்பது கூடாது. இதோடு தொடர்புடைய, உயிரியல் இனத்தைக் கொண்டே, அடையாளமிடப் படவேண்டும் . இதில் காலத்தால் அழிந்த [[அற்றுவிட்ட இனம்|அற்றுவிட்ட இனமும்]] அடங்கும். பன்னாட்டு விலங்கியல் பெயரீட்டு குறியாக்கம்(International Code of Zoological Nomenclature (ICZN) ) முறைமைப் படி, [[இனம் (உயிரியல்)|இனத்திற்கு]] கீழ், இது இன்றியமையாதது ஆகும்.<ref>{{cite web|author=International Code of Zoological Nomenclature|title=ICZN Glossary|publisher=International Commission on Zoological Nomenclature|url=http://www.nhm.ac.uk/hosted-sites/iczn/code/index.jsp?booksection=glossary}}</ref> [[தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை]] முறைமைப்படியும், பிற நுண்ணுயிரிகளின் முறைமைப்படியும் இந்த அலகு, கட்டாயமில்லாமல் பயன்படுத்தப்படுகிறது.<ref name=ICN>{{cite book |author1=McNeill, J. |author2=Barrie, F.R. |author3=Buck, W.R. |author4=Demoulin, V. |author5=Greuter, W. |author6=Hawksworth, D.L. |author7=Herendeen, P.S. |author8=Knapp, S. |author9=Marhold, K. |author10=Prado, J. |author11=Prud'homme Van Reine, W.F. |author12=Smith, G.F. |author13=Wiersema, J.H. |author14=Turland, N.J. |year=2012 |volume=Regnum Vegetabile 154 |title=International Code of Nomenclature for algae, fungi, and plants (Melbourne Code) adopted by the Eighteenth International Botanical Congress Melbourne, Australia, July 2011 |publisher=A.R.G. Gantner Verlag KG |isbn=978-3-87429-425-6 |url=http://www.iapt-taxon.org/nomen/main.php?page=title }}</ref> இந்த பெயரிடலால், ஒரு [[கலப்பினம்|கலப்பின]] உயிரினத்தை உருவாக்குதல் எளிதாகும்.<ref>{{cite book|authors=Peter J. Russell, Paul E. Hertz, Beverly McMillan|title=Biology: The Dynamic Science|publisher=Brooks/Cole California|year=2011|chapter=21-Speciation|page=456|isbn= |url=https://books.google.com.au/books?id=jSw9AAAAQBAJ&pg=PA456}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/துணையினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது