சோடியம் செலீனைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 62:
}}
 
'''சோடியம் செலீனைட்டு''' ''(Sodium selenite)'' என்பது Na<sub>2</sub>SeO<sub>3</sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு [[கனிம வேதியியல்]] சேர்மமாகும். நிறமற்ற திண்மமாக இவ்வுப்பு காணப்படுகிறது. Na2SeO3(H2O)5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பென்டா ஐதரேட்டு மட்டும் தண்ணிரில் கரையக்கூடிய செலீனியம் சேர்மமாக உள்ளது.
 
== தயாரிப்பும் வேதி வினைகளும் ==
வரிசை 71:
 
இந்நீரேற்றை 40 [[பாகை]] [[செல்சியசு]] வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் நீரிலி உப்பாக மாற்றமடைகிறது.
தொடர்புடைய சோடியம் சல்பைட்டை ஒத்த சோடியம் செலீனைட்டு பட்டக ஈரெதிரயனி போலத் தோற்றமளிக்கிறது <ref name="Wickleder2002">{{cite journal|last1=Wickleder|first1=Mathias S.|title=Sodium selenite, Na2SeO3|journal=Acta Crystallographica Section E|volume=58|issue=11|year=2002|pages=i103–i104|issn=1600-5368|doi=10.1107/S1600536802019384}}</ref>. இவ்வெதிரயனியை ஆக்சிசனேற்றம் செய்வதால் சோடியம் செலினேட்டு (Na2SeO4) உருவாகிறது.
 
== பயன்கள் ==
 
[[பேரியம் செலீனைட்டு]] மற்றும் [[துத்தநாக செலீனைட்டு]]டன் சேர்த்து நிறமற்ற கண்ணாடிகள் பெருமளவில் தயாரிப்பில் சோடியம் செலீனைட்டு பயன்படுத்தப்படுகிறது. [[இரும்பு]] மாசுக்களால் கொண்டுவரப்படும் பச்சை நிறத்தை செலீனைட்டுகள் வெளிப்படுத்தும் மஞ்சள் நிறம் நீக்கிவிடுகிறது <ref>Bernd E. Langner "Selenium and Selenium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry (published on-line in 2000) Wiley-VCH, Weinheim, 2002 {{doi|10.1002/14356007.a23_525}}</ref>.
 
சில உணவுச் சேர்க்கைப் பொருள்களில் செலீனியம் கலந்திருப்பதால் இது அத்தியாவசியமான தனிமமாகக் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சோடியம்_செலீனைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது