கணக் குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 26:
 
===பட்டியல் முறை ===
இம்முறையில் ஒரு கணத்தின் உறுப்புகள் இரட்டை அடைப்புக்குறிக்குள் பட்டியலிடப்படுகின்றன.
 
முடிவுறு கணங்களை இம்முறைப்படி குறித்தல்:
வரிசை 35:
*முதல் பத்து [[வர்க்கம் (கணிதம்)|வர்க்க எண்களின்]] கணம் = {1, 4, 9}
 
கணங்களின் வரையறையின்படி ஒரு குறிப்பிட்ட பொருளானது ஒரு கணத்தின் உறுப்பாக இருக்குமா இல்லையா என்பதுதான் முக்கியமானதே தவிர, அவை அக்கணத்தில் எத்தனையாவது உறுப்பாக உள்ளது என்பது அவசியமில்லை.
 
மேலுள்ள எடுத்துக்காட்டுகளில் உறுப்புகளின் வரிசை மாறுவதால் அந்த கணங்களில் மாற்றமில்லாததைக் காணலாம்:
வரிசை 46:
:''E'' = {1, 2, 3, ..., 1000}
 
வாசிப்பவருக்குப் புரியக்கூடிய வகையில் ஒழுங்குமுறையில் அமைந்த உறுப்புக்களைக் கொண்ட ''E'' போன்ற கணமொன்றைப் பொறுத்தவரை, பட்டியலைச் சுருக்கக் குறியீடாக எழுதி விளக்க முடியும். முழுப் பட்டியலும் [[முப்புள்ளி (தமிழ் நடை)|எச்சப்புள்ளி]] ('''...''') குறியீட்டைப் பயன்படுத்திச் சுருக்கப்பட்டுள்ளது.
 
முடிவுறாக் கணங்களையும் முப்புள்ளியைப் பயன்படுத்தி விளக்கலாம்.
வரிசை 64:
=== கணிதக்கட்டமைப்பு முறை ===
ஒரு கணத்திலுள்ள அனைத்து உறுப்புகளின் பண்புகளை நிறைவு செய்யும் வகையில் அமைவது கணிதக்கட்டமைப்பு முறையாகும் (Set Builder Notation).
கணிதக்கட்டமைப்பு முறையில் கணத்தை விளக்குவதற்கு கணிதக் குறியீடுகளும் சில மரபான குறிப்பு மொழிகளும் பயன்படுத்தப்படுகிறது.
 
:எடுத்துக்காட்டாக:
வரிசை 73:
கணக்கட்டமைப்பு முறையில் பயன்படுத்தப்படும் முக்கால் புள்ளி அல்லது விளக்கக்குறி (''':''') என்பதனை "எப்படி எனில்" அல்லது ஆங்கிலத்தில் '''such that''' என்று படிக்க வேண்டும்.
:கணக்கட்டமைப்பு முறையை வாசிக்க வேண்டிய விதம்:
“மேற்கண்ட F என்னும் கணத்தின் உறுப்புகளாவன <math>n^2</math> – 4 என்னும் வகையான எண்களாகும் - எப்படி எனில் n என்னும் முழு எண்ணானது 0 முதல் 19 வரை, இவ்விரு எண்களும் உட்பட, உள்ள எண்களாகும்”.
 
:முக்கால் புள்ளி (:)என்னும் விளக்கக் குறிக்குப் பதிலாக சில நேரங்களில் பைப் (pipe) என்னும் நெடுங்கோடும் '''|''' குறியாகப் பயன்படுத்தப்படும்.
 
== பிற குறியீடுகள் ==
{{math|''S''}} கணத்தின் மீது வரையறுக்கப்பட்ட உறவு ''R'' எனில், {{math|''S''}} இன் உறுப்புகளோடு ({{math|''x''}}) உறவு ''R'' ஆல் இணைக்கப்படும் பொருட்களின் கணமானது {{math|''S''<sub>''R''</sub>(x)}} எனக் குறிக்கப்படுகிறது.
 
எடுத்துக்காட்டுகள்:
"https://ta.wikipedia.org/wiki/கணக்_குறியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது