வினைவேகச் சமன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
ஒரு வேதிவினையின் '''வினைவேகச் சமன்பாடு''' (Rate equation) அல்லது '''வினைவேக விதி''' (Rate law) என்பது [[வினை வேகம்|வினைவேகத்தையும்]] வினைபடுபொருள்களின் செறிவையும் (அல்லது அழுத்தத்தையும்) இணைக்கும் ஒரு சமன்பாடு ஆகும். இச்சமன்பாட்டில் வினைவேகக் கெழு என்னும் மாறிலிகளும் இருக்கும். <ref>[http://goldbook.iupac.org/R05141.html IUPAC Gold Book definition of rate law]. See also: According to [[IUPAC]] [[Compendium of Chemical Terminology]].</ref>
 
பல வகையான வேதிவினைகளுக்கும் வினைவேகச் சமன்பாட்டை [[அடுக்கு விதி]] கொண்டு குறிக்கலாம்.
 
: <math>r\; =\; k[\mathrm{A}]^x[\mathrm{B}]^y</math>
 
இதில் [A] என்பதும் [B] என்பதும் முறையே அப்பொருள்களின் செறிவைக் குறிக்கும். (மோல்&nbsp;லிட்டர்<sup>−1</sup>)
 
''x, y'' என்பவை பரிசோதனையின் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன. ''k'' என்பது வினைவேக மாறிலியாகும். இதன் மதிப்பு வெப்பநிலை, பரப்பு, அயனிய ஆற்றல், ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.
வரிசை 12:
{{reflist}}
 
[[பகுப்பு: வேதி வினைவேகவியல்]]
[[பகுப்பு:வேதி வினைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வினைவேகச்_சமன்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது