மொட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[File:Fagus sylvatica bud.jpg|thumb|right|ஐரோப்பிய பீச் (''Fagus sylvatica'') மரத்தின் தண்டிலுள்ள மொட்டு ]]
 
'''மொட்டு''' (''bud'') என்பது [[தாவரவியல்|தாவரவியலில்]] பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். மொட்டானது இலைக்கோணத்திலோ அல்லது [[தண்டு|தண்டின்]] நுனியிலோ தோன்றும் வளர்ச்சியடையாத கருத்தண்டு (''embryonic shoot'') ஆகும். ஒருமுறை உருவாகிய ஒரு மொட்டு ஒரு சில நாட்களுக்கு ஒரு செயலற்ற நிலைமையில் இருந்து பின் உடனடியாக தண்டுத்தொகுதியாக வளர்ச்சியடையக்கூடும். மொட்டுகளானது சிறப்பு வளர்ச்சி பெற்று [[மலர்|மலர்களின்]] உருவாக்கத்திற்கோ அல்லது பொதுவான தண்டு உருவாக்கமோ நிகழலாம். [[விலங்கியல்|விலங்கியலில்]] மொட்டு என்ற சொல் [[விலங்கு|விலங்கின்]] புறவளர்ச்சியால் உடலிலிருந்து தோன்றி புதிய தனி உயிரிகளை தோற்றுவிக்கும் அமைப்பைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மொட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது