"ஆர்சனிக் ஐந்தாக்சைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
clean up and re-categorisation per CFD using AWB
சி (clean up and re-categorisation per CFD using AWB)
 
வெண்மை நிறத்துடன் நெடியற்று ஆர்சனிக் ஐந்தாக்சைடு காணப்படுகிறது. எளிமையாகத் தண்ணீரில் கரைந்து ஆர்சனிக் அமிலத்தை உருவாக்குகிறது.<ref name="chemland">{{cite web |url= http://www.chemicalland21.com/industrialchem/inorganic/ARSENIC%20PENTOXIDE.htm |title=ARSENIC PENTOXIDE |first= |last= |work=chemicalland21.com |year=2012 [last update] |accessdate=6 August 2012}}</ref> அனைத்து ஆர்சனிக் சேர்மங்கள் போலவே ஆர்சனிக் ஐந்தாக்சைடும் அதிக [[நச்சுத்தன்மை]]யுடன் காணப்படுகிறது<ref name="chemland" /><ref>{{cite web |url= http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1039212/?page=1 |title=Toxicity of Arsenic Compounds |first= |last= |work=ncbi.nlm.nih.gov |year=2012 [last update] |accessdate=6 August 2012}}</ref><ref>{{cite web |url= http://manbir-online.com/diseases/arsenic.htm |title=ARSENIC Toxicity |first= |last= |work=manbir-online.com |year=2012 [last update] |accessdate=6 August 2012}}</ref>. வலிமையான [[ஆக்சிசனேற்றி]]யான இச்சேர்மம் [[ஐதரோகுளோரிக் காடி|ஐதரோகுளோரிக் அமிலத்துடன்]] வினைபுரிந்து [[குளோரின்]] வாயுவைக் கொடுக்கிறது. 300° [[செல்சியசு|செ]] வெப்பநிலைக்கு ஆர்சனிக் ஐந்தாக்சைடை சூடுபடுத்தினால் இது ஆர்சனிக் மூவாக்சைடு மற்றும் ஆக்சிசனாக உடைகிறது.<ref>{{cite book |title= Lehrbuch der Anorganischen Chemie |last= Wiberg |first=Nils |authorlink= |coauthors=Arnold Holleman |year=2007 |publisher= de Gruyter |location= Berlin, New York |isbn= 978-3-11-017770-1 |page=845 }}</ref>
:<math>As_2O_5 + 268.1 kJ \rightarrow As_2O_3 + O_2</math>
இது [[காரம் (வேதியியல்)|காரங்களுடன்]] வினைபுரிந்து [[ஆர்சனேட்டு|ஆர்சனேட்டுகளை]] உருவாக்குகிறது. இவ்வினைக்குத் தேவையான [[ஆற்றல்]] சூடுபடுத்தலின் போது எடுத்துக்கொள்ளப்படுகிறது.
 
== தயாரிப்பு ==
 
[[பகுப்பு:ஆக்சைடுகள்]]
[[பகுப்பு:ஆர்செனிக்குஆர்சனிக்கு சேர்மங்கள்]]
8,123

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2748484" இருந்து மீள்விக்கப்பட்டது