மட்ட நிலத்தண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: வகைப்பாடு Articles containing non-English-language text ஐ பிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள் ஆக மாற்றுகின்றன
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 9:
 
சேமித்து வைக்கப்படும் மட்ட நிலத்தண்டுகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு உட்படுவதனால் மீண்டும் நடவு செய்ய பொருத்தமற்றதாகுவதால் இருப்பு குறைந்து விடுகிறது. என்றாலும்இ திசுவளர்ப்பு முறை மூலம் மட்ட நிலத்தண்டுகளை செயற்கையாக உருவாக்கலாம்.
திசு வளர்ப்பு மூலம் எளிதாக மட்ட நிலத்தண்டுகளை வளர்க்கும் திறன் இருப்பை பதிலீடு செய்வதற்கும் அதிக மகசூலுக்கும் வழிவகுக்கிறது. <ref>{{Cite journal|last=Nayak|last2=Pradeep Kumar Naik|author2=Pradeep Kumar Naik|first=Sanghamitra|year=2006|title=Factors effecting in vitro microrhizome formation and growth in Curcuma longa L. and improved field performance of micropropagated plants|journal=Science Asia|volume=32|pages=31–37}}</ref> தாவர ஹார்மோன்களான எலினைன் மற்றும் ஜாஸ்மோனிக் அமிலம் ஆகியவை நிலக்கடலையின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் குறிப்பாக வரியாற்றுக்கிழங்கில் (சாரடியசடி) வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகிறது. வெளிப்புறமாகப் பயன்படுத்தப்படும் எத்திலீன், உட்புற எத்திலீன் அளவை பாதிக்கும் என கண்டறியப்ட்டது. இது எத்திலீன் செறிவுகளை எளிதாக கையாள்வதற்கு அனுமதிக்கிறது. <ref>{{Cite journal|last=Rayirath|first=Usha P|year=2011|title=Role of ethylene and jasmonic acid on rhizome induction and growth in rhubarb (Rheum rhabarbarum L.)|journal=Plant Cell Tissue Organ Culture|volume=105|pages=253–263|doi=10.1007/s11240-010-9861-y|DOI=10.1007/s11240-010-9861-y|display-authors=etal}}</ref> மட்ட நிலத்தண்டுகளின் வளர்ச்சியைத்; தூண்டுவதற்கு இந்த ஹார்மோன்களைப் பயன்படுத்துவது பற்றிய அறிவுஇ விவசாயிகளுக்கும் உயிரியலாளர்களுக்கும் மட்ட நிலத்தண்டுகளிலிருந்து நல்ல தாவரங்களை எளிதாக உற்பத்தி செய்வதற்கும் , பயிரிட்டு வளர்ப்பதற்கும் உவுகிறது.
 
ஒரு ஓடுமுளைத்தண்டு மட்ட நிலத்தண்டுடன் ஒத்திருக்கிறது. ஆனால் மட்ட நிலதண்டைப் போலல்லாமல் இது தாவரத்தின் முதன்மை தண்டாகிறது. ஓடுமுளைத்தண்டு ஏற்கனவேயுள்ள தண்டிலிருந்து முளைக்கிறது. இவை ஸ்டிராபெரி தாவரத்தில் உள்ளது போல் நீண்ட கணுவிடைப் பகுதியையும்இ முனையில் புதிய தண்டினையும் பெற்றிருக்ககும். பொதுவாக மட்ட நிலத்தண்டுகள் குறுகிய கணுவிடைப் பகுதியை ககணுக்களிலிருந்து மேல் நோக்கி வளரும் தண்டுகளையும் உருவாக்குகின்றன. தண்டு கிழங்கு என்பது ஒரு மட்ட நிலத்தண்டின் அல்லது ஒரு ஓடுமுளைத்தண்டின் தடித்தப் பகுதியாகும். இது சேமிப்பு உறுப்பாகப் பயன் படுகிறது.<ref>Stern, Kingsley R. ''Introductory Plant Biology'', 10th ed., McGraw Hill, 2002. </ref> பொதுவாக கிழங்கில் தரசம் அதிகமாக இருக்கும். உதாரணமாக உருளைக்கிழங்குஇ இது ஒரு மாற்றுருவடைந்த ஓடுமுளைத்தண்டு. கிழங்கு என்னும் சொல் பொதுவாக துல்லியமில்லாதது மற்றும் சில நேரங்களில் மட்ட நிலத்தண்டுடன் உள்ள தாவரங்களுக்குப் பயன் படுத்தப்படுகிறது. 
 
சில தாவரங்களில் மட்ட நிலத்தண்டு தரையின் மேலே வளரும் அல்லது மண்ணின் மேற்பரப்பில் இருக்கும். சில ஜரிஸ் சிற்றினங்கள் மற்றும் பெரணிகளில் உள்ள படரும் தண்டுகள் மட்ட நிலத்தண்டுகள் ஆகும். இஞ்சி, மூங்கில், வீனஸ் ஃபிளைடிராப், சைனிஸ் லேந்தர்ன், வெஸ்டர்ன் பாஸ்சன், ஓக், <ref>Hogan, C. Michael (2008) [http://globaltwitcher.auderis.se/artspec_information.asp?thingid=82914 "Western poison-oak: Toxicodendron diversilobum"], GlobalTwitcher, ed. </ref> ஹோப்ஸ் மற்றும் அல்ஸ்ரோமிரியா மற்றும் களைகளாகிய ஜாண்சன் புல்இ பெர்முடா புல் மற்றும் பர்பிஸ் நட் செட்ஸ் போன்ற தாவரங்களில் மட்ட நிலத்தண்டுகள் பொதுவாக ஓர் அடுக்கானவை, ஆனால் ஜெயன்ட்ஹார்ஸ்டெயிலில் பல அடுக்குகளாக இருக்கும். <ref>Husby, C. (2003) [http://www.fiu.edu/~chusb001/GiantEquisetum/Ecophysiology.html "Ecology and Physiology of the Giant Horsetails"], Florida International University.</ref>
 
பல மட்டநிலத்தண்டுகள் சமையலுக்கு பயன்படுபவை, மற்றும் சில ஜி-ஜெர்கென்(zhe'ergen ) போன்றவை சமைக்காமலேயே உண்ணலாம்.<ref>Lim, T.K. ''Edible Medicinal and Non-Medicinal Plants'', 11th ed., Springer, 2016. </ref>
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/மட்ட_நிலத்தண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது