"எதிர் புரோத்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
(removed Category:விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்; added [[Category:துப்புரவு முடிந்த விருதுந...)
சி (பராமரிப்பு using AWB)
 
| condensed_symmetries =
}}
'''எதிர் புரோத்தன்''' அல்லது '''எதிர்நேர்மின்னி''' (''Antiproton'') என்பது [[நேர்மின்னி|புரோத்தன்]] எதிர்மத் துகள் ஆகும். பொதுவாக எதிர் புரோத்தன்கள் நிலைப்புத்தன்மையுடையவை. ஆனால் [[நேர்மின்னி|புரோத்தன்களுடன்]] மோதி அழிவுற்று ஆற்றலாக மாறுகிறது. 1933 ஆம் ஆண்டில் [[பால் டிராக்]] என்ற அறிவியல் அறிஞர், தனது [[நோபல் பரிசு]]க்கான உரையில் எதிர் புரோத்தனின் [[மின்னூட்டம்|மின்னுாட்டம்]] −1 எனவும், [[நேர்மின்னி|புரோத்தனின்]] [[மின்னூட்டம்|மின்னுாட்டம்]] +1 எனவும் குறிப்பிட்டிருந்தார். <ref>
{{Cite web
| last = Dirac
| postscript = <!-- Bot inserted parameter. Either remove it; or change its value to "." for the cite to end in a ".", as necessary. -->{{inconsistent citations}}
}}
</ref>
 
==வரலாறு==
*2 மேல் [[குவார்க்கு|குவார்க்குகளும்]], 1 கீழ் [[குவார்க்கு|குவார்க்கும்]] ({{SubatomicParticle|link=yes|Up antiquark}}{{SubatomicParticle|link=yes|Up antiquark}}{{SubatomicParticle|link=yes|Down antiquark}}) இணைந்து எதிர் புரோத்தனை உருவாக்குகின்றன.
*எதிர் புரோத்தனின் பண்புகளும், [[நேர்மின்னி|புரோத்தனின்]] பண்புகளும் ஒத்திருப்பது கண்டறியப்பட்டது. எதிர் புரோத்தனின் [[மின்னூட்டம்|மின்னுாட்டம்]] மற்றும் காந்தத் திருப்புத்திறன் [[நேர்மின்னி|புரோத்தனிற்கு]] சம அளவிலும், எதிர் திசையிலும் இருப்பதும் அறியப்பட்டது.
*துகளும், எதிர்மத் துகளும் [[பெரு வெடிப்புக் கோட்பாடு|பெரு வெடிப்புக்]] காலத்திலிருந்து ஒன்றையொன்று அழிக்காமல் இருப்பதற்கு காரணம் அண்டத்தில் எதிர்மத் துகள்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
 
==எதிர் புரோத்தான் கண்டுபிடிப்பு==
:{{SubatomicParticle|Proton}} + A → {{SubatomicParticle|Proton}} + {{SubatomicParticle|Antiproton}} + {{SubatomicParticle|Proton}} + A
 
({{SubatomicParticle|Antiproton}}) என்பது விண்மீன் திரள்களின் [[காந்தப் புலம்|காந்தபுலத்துடன்]] தாெடர்புடையது.
 
*[[அண்டக் கதிர்|காசுமிக் கதிர்]]கள் மோதல்களின் போது உருவாகும் நிறமாலையில் எதிர் புரோத்தன்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.<ref>{{cite journal |last=Kennedy |first=Dallas C. |date=2000 |title=Cosmic Ray Antiprotons |journal=[[Proc. SPIE]] |volume= 2806|pages= 113 |arxiv=astro-ph/0003485 |doi=10.1117/12.253971 |series=Gamma-Ray and Cosmic-Ray Detectors, Techniques, and Missions }}</ref>
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2748623" இருந்து மீள்விக்கப்பட்டது