சுருட்டுமடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Crumpling" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
வடிவியல் மற்றும் பிரதேசவியல் கணிதவியலில், '''சுருட்டுமடுப்பு''' என்பது காகிதத் தாள் அல்லது இரு பரிமாண பன்மடங்கு தாள், சீரற்ற உருத்திாிபு பெற்று வெவ்வேறு அடர்த்தியுடைய முகடுகள் மற்றும் அம்சங்களுடன் முப்பரிமாண வடிவமைப்பை விளைவிக்கும். சுருட்டி கசக்கிய கட்டமைப்புகளுடைய வடிவியல் என்பது பரப்பியலில் ஆர்வமுடைய கணிதவியலாளரின் பாடமாகும்.<ref>{{cite journal|last1=Cerda|first1=Enrique|last2=Chaieb|first2=Sahraoui|last3=Melo|first3=Francisco|last4=Mahadevan|first4=L|title=Conical dislocations in crumpling|journal=nature|year=1999|volume=401|doi=10.1038/43395}}</ref> சுருட்டி கசக்கிய காகித பந்துகளை படிக்கும் பாேது அமுக்கு வலிமை இருக்கும் பாேது வியக்கத்தக்க சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்குகிறது. அவை மடிப்புகளிடையே உள்ள தட்டையான ப்ளாட்களின் உராய்வு இடைவினைகளின் மூலம் உருவானதாகும்.<ref>{{cite journal|last1=Cambou|first1=Anne Dominique|last2=Narayanan|first2=Menon|title=Three-dimensional structure of a sheet crumpled into a ball.|journal=Proceedings of the National Academy of Sciences|year=2011|volume=108|issue=36|pages=14741–14745}}</ref> அடர்த்தியாேடு தாெடர்புடைய மிகையான அமுக்கு வலிமை பொருட்கள் அறிவியல் மற்றும் இயந்திர பொறியியல் துறைகளில் சிறப்பு பாடமாகும்.
 
== சுருட்டுமடுப்பின் முக்கியத்துவம் ==
வரிசை 6:
== மேற்காேள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:பொருளறிவியல்]]
[[பகுப்பு:இயந்திரவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சுருட்டுமடுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது