சூலக அறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி TNSE KNRKAVINPAZHANI KRR பக்கம் சூலக் அறை என்பதை சூலக அறை என்பதற்கு நகர்த்தினார்: சரியான பகுப்பிற்கு ந்கர...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 9:
'''சூலக அறை'''
 
'''சூலக அறை''' என்பது([[LOCULE]]) ஒரு உயிரினத்தின் ஒரு உறுப்பு அல்லது உறுப்பின் பகுதியைக் குறிக்கும் .சான்றாக விலங்கு ,தாவரம்,பூஞ்சைகளைக் கூறலாம். இது [[இலத்தின்]] மொழிச் சொல்லாகும் .இதற்கு '[[சிறிய இடம்]]'<ref>{{cite web|url=http://www.oxforddictionaries.com/definition/english/loculus |title=Loculus |publisher=Oxford Dictionaries}}</ref> என்று பொருள்.
 
பூக்கும் தாவரங்களில் ஒரு அறை காணப்படும்.இந்த அறை சூலக அறையைக் குறிக்கும் .சூலக அறைகள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஓர் அறை அனி ,ஈரறை அனி ,மூவறை அனி அல்லது பல அறை அனி என .அமையும் .எத்தனை சூழிலைகள் உள்ளதோ அத்தனை சூலக அறைகள் அல்லது குறைவான அளவில் இருக்கும். சூலக அறையில் [[சூல்கள்]] அல்லது [[விதைகள்]] காணப்படும்.
 
 
சூலக அறையானது மகரந்த சேர்க்கைக்கு உதவும் மகரந்தங்களைக் கொண்டு இருக்கும் .<ref>{{cite book|author1=Hickey, M. |author2=King, C. |year=2001|title=The Cambridge Illustrated Glossary of Botanical Terms|publisher=Cambridge University Press}}</ref>
 
[[அஸோமகியேட் பூஞ்சை]]களில் [[ஹேமினியம்]] பகுதிக்கு உள்ளேயே சூலக அறைகள் உள்ளன.அதில் [[வித்துக்கலவை]] வளரும். <ref>{{citation |url=http://palaeos.com/fungi/glossary/glossaryG.html#L |title=Palaeos: Life Through Deep Time |accessdate=4 May 2016}}</ref>
'''சான்றுகள்'''
{{reflist}}
 
[[பகுப்பு:தாவரவியல்]]
[[பகுப்பு:கரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சூலக_அறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது