கடற்கரை வகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[File:Knight's Point, West Coast.jpg|thumb|Rugged coastline of the [[West Coast, New Zealand|West Coast Region]] of [[New Zealand]]]]
கடற்கரை அதன் வளைவு, அமைப்பு, சரிவு, இடம்பெயர்வு, தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் எளிமையாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் ஜான்சனின் வகைப்பாட்டு முறை அமைந்துள்ளது. இந்த அடிப்படையில் கடற்கரை நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது. ஜான்சன்என்பவரது வகைப்பாடு முறைப்படி கடற்கரையின் வகைகள் கீழே தரப்பட்டுள்ளன.
 
== வகைகள் ==
வரிசை 6:
2) மேலெழுந்த கடற்கரை
3) நடுநிலைக் கடற்கரை
4) கூட்டுக் கடற்கரை
 
==அமிழ்ந்த கடற்கரை ==
வரிசை 13:
அமிழ்ந்த கடற்கரையானது நிலம் தாழும் போது தோன்றினால் ஆறுகளின் முகத்துவாரத்தில் ஓத முகங்கள் தோன்றுகின்றன. இவற்றிற்கு ஓத முகக்கடற்கரை என்பது பெயராகும் (Earnestine coast)
உயர்ந்த நிலப்பகுதி தாழும்போது பள்ளத்தாக்கு முகத்துவாரங்களில் புனல்வடிவ நுழைவுகள் ஏற்படுகின்றன. இவை நிலத்திற்க செல்லச் செல்ல ஆழம் மற்றும் அகலம் குறைந்து காணப்படுகின்றன. கோவாவில் இந்த வகையான கடற்கரை உள்ளது. இதற்கு ஃபியர்டு கடற்கறை என்ற பெயர்.
இணையாக அமைந்துள்ள மலைத்தொடர்கள் மூழ்கி ஏற்படும் கடற்கரை டால்மேஷியன் கடற்கரை எனப்படும். மணல் திட்டுகளும், தீவுகளும் இக்கடற்கரையோரம் அமைந்திருக்கும்.
 
==மேலேழுந்த கடற்கரை ==
வரிசை 20:
 
==நிடுநிலைக்கடற்கரை==
கடல்மட்டம் அல்லது நீர்மட்டத்தில் எவ்வித மாற்றமுமின்றிக் காணப்படுவது. புதிய படிவுகள் கடலை நோக்கி வளர்ச்சியடைவதால் தோன்றம். இவை டெல்டா, எரிமலை, பவளப்பாறை, பனியாற்றுவண்டல், வண்டல் சமவெளி, பிளவு என ஆறுவகைகளாக அமைகின்றன.
 
==கூட்டுக்கடற்கரை ==
நடுநிலைக் கடற்கரையில் உள்ள ஆறுவகைகள் இரண்டு அல்லது மூன்று வகைக் கடற்கரைகள் சேர்ந்து காணப்படும் கடற்கரையாகும்.
 
== உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/கடற்கரை_வகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது