நிழல் (ஒளியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''நிழல்''' என்பது ஓா் ஒளிமூலத்திலிருந்து வரும் ஒளிக்கதிா்கள் ஒளிபுகாப் பொருளால் தடைப்படும் பொழுது ஏற்படுகின்ற ஓா் இருண்ட பகுதியாகும்.
 
=== நிழல்கள் ஏற்படும் விதம் ===
வரிசை 11:
 
ஓா் அகன்ற அல்லது பொிய ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளியின் பாதையில் ஓா் ஒளிபுகாப் பொருள் வைக்கப்பட்டால், திரையில் கருநிழல் பகுதி ஏற்படுகிறது. இப்பகுதியில் ஒளி வந்து சேருவதில்லை. கருநிழல் பகுதியைச் சுற்றிலும் ஓரளவு ஒளியுள்ள வளைய நிழல் பகுதியைக் காணலாம்.
 
[[பகுப்பு:அறிவியல்]]
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நிழல்_(ஒளியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது