ஐக்கிய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 181:
[[படிமம்:Shakespeare.jpg|thumb|[[வில்லியம் ஷேக்ஸ்பியர்]]<br />([[1564]]–[[1616]])]]
 
உலகிலேயே மிகவும் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் இரண்டை ஐக்கிய இராச்சியம் கொண்டுள்ளது. அவை [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்]] மற்றும் [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்]] ஆகியவை. இவ்விரண்டும் பல விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் உருவாக்கியவை. சில உதாரணங்கள்:சர் [[ஐசக் நியூட்டன்]], [[சார்ல்ஸ் டார்வின்]], [[மைக்கேல் பரடே]], [[பால் டிரக்]] மற்றும் [[ஐசம்பார்ட் கிங்டம் ப்ரூனெல்]] ஆகியோர். பல கண்டுபிடிப்புகள் இந்நாட்டில் நடந்துள்ளன. அவற்றில் சில: [[நீராவி இயந்திரம்]], [[உந்துபொறி]] (''locomotive''), [[3-பீஸ் சூட்]], [[தடுப்பு ஊசி]], [[ஈயப் படிகம்]], [[தொலைக்காட்சி]] [[வானொலி]], [[தொலைப்பேசிதொலைபேசி]], [[நீர்மூழ்கி]], [[ஹோவர்கிராஃப்ட்]], [[உள் எரி பொறி|உட் தகன இயந்திரம்]] (''internal combustion engine'') மற்றும் [[ஜெட் இயந்திரம்]] ஆகியன.
 
பலதரப்பட்ட விளையாட்டுக்களும் ஐக்கிய இராச்சியத்திலேயே உருவாகின. உதாரணம், [[கால்பந்து]], [[கோல்ஃப்]], [[கிரிக்கெட்]], [[குத்துச் சண்டை]], [[ரக்பி கால்பந்து]], [[பில்லியர்ட்ஸ்]] மற்றும் அமெரிக்காவில் அதிகமாக விளையாடப்படும் [[பேஸ்பால்|பேஸ்பாலின்]] முன்னோடியான [[ரௌண்டர்ஸ்]] எனும் விளையாட்டு. இங்கிலாந்து [[உலக கால்பந்துக் கோப்பை 1966]] மற்றும் [[2003 ரக்பி ஒன்றிய உலகக் கோப்பை]] ஆகியவற்றை வென்றுள்ளது. [[விம்பிள்டன் கோப்பை]] எனும் சர்வதேச டென்னிஸ் போட்டி, தெற்கு [[இலண்டன்|இலண்டனிலுள்ள]] [[விம்பிள்டன், லண்டன்|விம்பிள்டனில்]] ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் நடைபெறும் ஒரு உலகப் புகழ் வாய்ந்த நிகழ்ச்சியாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது