கருங் காய்ச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 14:
| MeshID = D007898
}}
'''கருங் காய்ச்சல்''' Visceral leishmaniasis ('''VL'''), '''காலா அசார்''' என்னும் அறியப்படுவது,<ref>{{Cite web|title=WHO {{!}} Visceral leishmaniasis|url=http://www.who.int/leishmaniasis/visceral_leishmaniasis/en/|website=www.who.int|accessdate=2015-10-05}}</ref> '''black fever''', மற்றும் '''Dumdum fever''',<ref name="Andrews">{{cite book|author1=James, William D.|author2=Berger, Timothy G.|title=Andrews' Diseases of the Skin: clinical Dermatology|publisher=Saunders Elsevier|location=|year=2006|pages=|isbn=0-7216-2921-0|oclc=|doi=|display-authors=etal|page=426}}</ref> [[லெஷ்மேனியாசிஸ்|லெஷ்மேனியாசிசின்]] கடுமையான வடிவம் மற்றும், முறையான நோயறிதல் மற்றும் சிகிச்சை இல்லையானால், அதிக உயிரிழப்பு ஏற்படும் நோய்களில் ஒன்று.<ref name=":0">{{Cite journal|last=Das|first=Aritra|last2=Karthick|first2=Morchan|last3=Dwivedi|first3=Shweta|last4=Banerjee|first4=Indranath|last5=Mahapatra|first5=Tanmay|last6=Srikantiah|first6=Sridhar|last7=Chaudhuri|first7=Indrajit|date=2016-11-01|title=Epidemiologic Correlates of Mortality among Symptomatic Visceral Leishmaniasis Cases: Findings from Situation Assessment in High Endemic Foci in India|journal=PLoS neglected tropical diseases|volume=10|issue=11|pages=e0005150|doi=10.1371/journal.pntd.0005150|issn=1935-2735|pmc=5117587|pmid=27870870}}</ref> கருங் காய்சல் [[நோய்|நோயானது]] லீஷ்மேனியா பேரினத்தைச் சேர்ந்த லெஷ்மேனியா டெனோவானி என்னும் [[மூத்தவிலங்கு|புரோட்டோசோன்]] [[ஒட்டுண்ணி வாழ்வு|ஒட்டுண்ணிகள்]] காரணமாக ஏற்படும் நோயாகும்.
 
இந்த ஒட்டுண்ணிகள் [[கல்லீரல்]], [[மண்ணீரல்]], [[எலும்பு மச்சை]], போன்ற [[உள்ளுறுப்பு]] பகுதிகளுக்கு இடம்பெயர்கிறது, இந்த நோயிக்கு உரிய மருத்துவம் அளிக்காவிட்டால் அது மரணத்தை ஏற்படுத்தும். நோயின் அறிகுறிகள் [[காய்ச்சல்]], எடை இழப்பு, சோர்வு, தோலில் புண் - தடிப்புகள், [[குருதிச்சோகை]], கல்லீரல் மற்றும் மண்ணீரல் கணிசமான வீக்கம் போன்றவை ஆகும். [[உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார அமைப்பின்]] (WHO) கருத்துப்படி, இந்த நோய் [[எச்.ஐ.வி]] / விஎல் க்கு இணையாக வளர்ந்துவரும் ஒரு நோய்த்தொற்று பிரச்சனையாகும்..<ref>{{cite web|url=http://www.who.int/leishmaniasis/burden/hiv_coinfection/burden_hiv_coinfection/en/index.html|title=Leishmaniasis and HIV co-infection|work=WHO|accessdate=}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கருங்_காய்ச்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது