"அடையாள ஆவணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
==அடையாள ஆவணத்தின் அமைப்பு==
 
ஒரு நபரை பெரும்பாலும் [[தரவுத்தளம்]] தரவுகளில் உள்ள விபரங்களின் அடிப்படையில் அந்நபரை இணைக்க பயன்படுத்தப்படுகிறது. உடைமையும், புகைப்படமும் அந்நபரை ஆவணங்களுடன் இணைக்க பயன்படுத்தப்படுகிறது. அடையாள ஆவணத்திர்க்கும், தகவல்தள தரவுகளின் இடையேயான இணைப்பானது [வயது, பெயர், [[பிறந்த தேதி]], [[முகவரி (புவியியல்) | முகவரி]] பாலினம், [[குடியுரிமை]] மற்றும் பல. தனித்துவமான [[தேசிய அடையாள எண்]] போன்ற ஆவணத்தில் உள்ள தனிப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அமையும். பல நாடுகளில் அடையாள எண், அட்டை எண், தேசிய அடையாலமாக மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது, ஆனால் சில நாடுகளில் இத்தகைய எண்கள் இல்லை அல்லது அடையாள ஆவணங்களில் அவற்றை எழுதவில்லை.
 
==வரலாறு==
15,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2749179" இருந்து மீள்விக்கப்பட்டது