மூவேந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
No edit summary
வரிசை 1:
'''மூவேந்தர்''' என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட [[சேரர்|சேர]], [[சோழர்|சோழ]], [[பாண்டியர்|பாண்டிய]] மன்னர்களைக் குறிக்கும். இவர்களில் சேரர்கள் [[கேரளம்|கேரள]], தமிழகத்தின் மேற்குப் பகுதிகளை ஆண்டனர். சோழர்கள் [[திருச்சி]], [[தஞ்சை]] பகுதிகளையும் பாண்டியர்கள் [[மதுரை]]ப் பகுதிகளையும் ஆட்தி செய்தனர்.
 
 
{{stubrelatedto|மன்னர்கள்}}
 
 
[[பகுப்பு:தமிழகம்]]
[[பகுப்பு:இந்திய மன்னர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மூவேந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது