கதிர் செறிவு அளவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
No edit summary
சி (பராமரிப்பு using AWB)
'''கதிர் செறிவு அளவி''' ('''Actinometers''') என்ற [[கருவி]] [[மின்காந்தக் கதிர்வீச்சு|மின்காந்தக் கதிர்வீச்சின்]] [[வெப்பம் (இயற்பியல்)|வெப்பப்படுத்தும்]] [[வலு|திறனை]] அறியப் பயன்படுகிறது. [[வானிலையியல்|வானிலையியலில்]] [[சூரிய ஒளிவீச்சு|சூரிய ஒளிவீச்சை]] அளக்க [[கதிரவ அனல்மானி]], சூரியக்கதிர்வீச்சு செறிவுஅளவி (Pyranometer) மற்றும் இருபக்கக் கதிர்வீச்சு அளவி (Net radiometer) எனப் பல கதிர் செறிவு அளவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
கதிர் செறிவு அளவி என்பது ஒரு [[நொடி (கால அளவு)|நொடிக்கு]] உள்ளே நுழையும் [[ஒளியணு|ஒளியணுக்களின்]] எண்ணிக்கையை அளக்க உதவும் ஒரு [[இயற்பியல்]] அல்லது [[வேதியியல்]] கருவியாகும். இக் கருவி [[கட்புலனாகும் நிறமாலை]] மற்றும் [[புற ஊதாக் கதிர்|புற ஊதாக் கதிர் நிறமாலை]] ஆகியவற்றின் கதிர் செறிவை அளக்க பயன்படுகிறது.
 
எடுத்துக்காட்டாக, இரும்பு (III) ஆக்சலேட் கரைசல், வேதியியல் கதிர் செறிவு அளவியை உருவாக்கப் பயன்படுகிறது. [[வெப்பக் கதிர் அளவி]], [[வெப்பமின்னடுக்கு]] மற்றும் ஒளி இருவாய் (photodiode) ஆகியவை இயற்பியல் கதிர் செறிவு அளவியை உருவாக்கப் பயன்படுகிறது. இவை கொடுக்கும் அளவுகள் ஒளியணுக்களின் எண்ணிக்கையை ஒப்பிட உதவுகிறது.
 
==வரலாறு==
| first1 = American Association for the Advancement of }}</ref>
 
[[கதிர் செறிவு வரைபடம்]] என்பது [[புகைப்படம்|புகைப்படத்]] துறையில் தேவைப்படும் [[ஒளி|ஒளியின்]] அளவை கதிர் செறிவின் திறனைக் கொண்டு அளக்க உதவுகிறது.
 
== வேதியியல் கதிர் செறிவு அளவி ==
 
வேதியியல் கதிர் செறிவியல் [[வேதி வினை|வேதி வினையின்]] மூலம் கதிர்வீச்சுப் பாயத்தை அளக்கிறது. குவாண்ட்டம் பலனுடன் (quantum yield) கூடிய [[வேதிப்பொருள்|வேதிப் பொருள்]] பயன்படுத்தப்படுகிறது.
 
===கதிர் செறிவு அளவியை தேர்ந்தெடுத்தல் ===
| doi = 10.1021/jp0349132
| date = 2003|bibcode = 2003JPCA..107.9594C }}</ref>
 
 
===கட்புலனாகும் நிறமாலையை அளக்கும் வேதியியல் கதிர் செறிவு அளவி===
 
மீசோ-டைபீனைல்கெலியாதெரேன் (Meso-diphenylhelianthrene) என்ற கட்புலனாகும் நிறமாலையை (400–700&nbsp;nm) அளக்கும் வேதியியல் கதிர் செறிவு அளவியில் பயன்படுத்தப்படுகிறது.<ref name="Brauer et al. 1983">{{cite journal|author = Brauer H-D|author2 = Schmidt R|author3 = Gauglitz G|author4 = Hubig S|title= Chemical actinometry in the visible (475-610 nm) by meso-diphenylhlianthrene|journal=Photochemistry and Photobiology|volume=37| date=1983|pages=595–598|doi = 10.1111/j.1751-1097.1983.tb04526.x|issue = 6}}</ref>
 
==மேற்கோள்கள்==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2749462" இருந்து மீள்விக்கப்பட்டது