இரும்பு(III) குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 130:
இரும்பு மற்றும் குளோரின் தனிமங்களைச் சேர்ப்பதன் மூலம் இரும்பு(III) குளோரைடு நீரிலியைத் தயாரிக்க முடியும்:<ref>{{cite journal | first = B. R. | last = Tarr | title = Anhydrous Iron(III) Chloride | journal = Inorganic Syntheses | volume = 3 | pages = 191–194 | year = 1950 | doi = 10.1002/9780470132340.ch51 | last2 = Booth | first2 = Harold S. | last3 = Dolance | first3 = Albert | series = Inorganic Syntheses | isbn = 978-0-470-13234-0}}</ref>
 
:2&nbsp;Fe([[solid|s]]) + 3&nbsp;Cl<sub>2</sub>([[Gas|g]]) → 2&nbsp;FeCl<sub>3</sub>(s).
 
இரும்பு(III) குளோரைடின் கரைசல் தொழிற்சாலைகளில் இரும்பு மற்றும் அதன் தாதுவில் இருந்து தொழில் முறையில் தயாரிக்கப்படுகிறது. மூடிய சுற்றுச் செயல்முறையில்,
 
*ஐதரோகுளோரிக் அமிலத்தில் இரும்புத் தாது கரைக்கப்படுகிறது.
வரிசை 143:
இரும்பை ஐதரோ குளோரிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்து பின்னர் அதனுடன் ஐதரசன் பெரக்சைடைச் சேர்த்து சிறிய அளவுகளில் இரும்பு(III) குளோரைடு தயாரித்துக் கொள்ளப்படுகிறது. பெரசு குளோரைடை பெரிக் குளோரைடாக மாற்றுவதில் ஆக்சிசனேற்றியாக ஐதரசன் பெராக்சைடு செயல்படுகிறது.
 
மற்ற பல நீரேற்று உலோகக் குளோரைடுகள் போல இரும்பு(III) குளோரைடையும் தயோனைல் குளோரைடுடன் சேர்த்து சூடுபடுத்தி நீரிலி உப்பாக மாற்ற முடியும்<ref>{{cite journal | title = Anhydrous Metal Chlorides | first = Alfred R. | last = Pray |author2=Richard F. Heitmiller |author3=Stanley Strycker | journal = [[Inorganic Syntheses]] | volume = 28 | pages = 321–323 | doi = 10.1002/9780470132593.ch80 | year = 1990 <!-- | series = Inorganic Syntheses --> | isbn = 978-0-470-13259-3}}</ref>. இரும்பு(III) குளோரைடையும் தயோனைல் குளோரைடுடன் சேர்த்து சூடுபடுத்தாவிட்டால் இரும்பும் இரும்பு ஆக்சிகுளோரைடும் உருவாகின்றன.
 
இதைப்போலவே டிரைமெத்தில்சிலில் குளோரைடைப் ப்யன்படுத்தி நீரிறக்க வினையையும் நிகழ்த்த இயலும்:<ref>{{cite journal|title=Solvated and Unsolvated Anhydrous Metal Chlorides from Metal Chloride Hydrates|journal=Inorg. Synth.|volume=29|authors=
வரிசை 202:
:FeCl<sub>3</sub> + 3 [C<sub>2</sub>H<sub>5</sub>O]<sup>−</sup>Na<sup>+</sup> → Fe(OC<sub>2</sub>H<sub>5</sub>)<sub>3</sub> + 3 NaCl.
ஆக்சலேட்டுகள் நீரிய இரும்பு(III) குளோரைடுடன் விரைந்து வினைபுரிந்து [Fe(C2O4)3]3− அயனியைக் கொடுக்கின்றன. பிற கார்பாக்சிலேட்டு உப்புகள் சிட்ரேட்டு மற்றும் டார்ட்டரேட்டு அணைவுச் சேர்மங்களாக உருவாகின்றன.
 
=== ஆக்சிசனேற்றம் ===
 
இரும்பு(III) குளோரைடு ஒரு மென்மையான ஆக்சிசனேற்ற முகவராகும். தாமிர(I) குளோரைடை தாமிர(II) குளோரைடாக மாற்றும் ஆக்சிசனேற்ற வினையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
 
: FeCl<sub>3</sub> + CuCl → FeCl<sub>2</sub> + CuCl<sub>2</sub>
 
மேலும் இது இரும்புடன் வினைபுரிந்து இரும்பு(II) குளோரைடாகவும் மாறுகிறது.
 
: 2 FeCl<sub>3</sub> + Fe → 3 FeCl<sub>2</sub>
 
[[ஐதரசீன்]] போன்ற ஒடுக்கும் முகவர்கள் இரும்பு(III) குளோரைடை இரும்பு(II) அணைவுச் சேர்மங்களாக மாற்றுகின்றன.
 
== பயன்கள் ==
வரிசை 224:
:[Fe(H<sub>2</sub>O)<sub>6</sub>]<sup>3+</sup> + 4 HO<sup>−</sup> → [Fe(H<sub>2</sub>O)<sub>2</sub>(HO)<sub>4</sub>]<sup>−</sup> + 4 H<sub>2</sub>O → [Fe(H<sub>2</sub>O)O(HO)<sub>2</sub>]<sup>−</sup> + 6 H<sub>2</sub>O
 
குளோரைடு நீர்ப்பகுப்பு உலோகவியலில் வெளுக்கும் முகவராக இரும்பு(III) குளோரைடு பயன்படுத்தப்படுகிறது <ref>{{cite journal|doi=10.1016/j.seppur.2006.02.013|title=A study on the acidified ferric chloride leaching of a complex (Cu–Ni–Co–Fe) matte|journal=Separation and Purification Technology|volume=51|issue=3|pages=332|year=2006|last1=Park|first1=Kyung Ho|last2=Mohapatra|first2=Debasish|last3=Reddy|first3=B. Ramachandra}}</ref>.
 
உதாரணமாக சில்கிரெய்ன் செயல்முறையில் FeSi சேர்மத்திலிருந்து சிலிக்கானைப் பிரித்தெடுப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம் <ref>{{cite journal|doi=10.1016/j.ces.2005.01.047|title=Validation of a compartmental population balance model of an industrial leaching process: The Silgrain process|journal=Chemical Engineering Science|volume=61|pages=229|year=2006|last1=Dueñas Díez|first1=Marta|last2=Fjeld|first2=Magne|last3=Andersen|first3=Einar|last4=Lie|first4=Bernt}}</ref>.
 
தாமிரத்தை தாமிரம்(I) குளோரைடாகவும் தாமிரம்(II) குளோரைடாகவும் அரித்து அச்சு சுற்று பலகைகள் தயாரிப்பில் இரும்பு(III) குளோரைடு பயன்படுத்தப்படுவதை மற்றொரு முக்கியமான தொழிற்துறை பயனாகக் கருதலாம் <ref>{{cite book | first = N. N. | last = Greenwood |author2=A. Earnshaw | title = Chemistry of the Elements | edition = 2nd | publisher = [[Butterworth-Heinemann]] | location = Oxford | year = 1997|page=1084}}</ref>
வரிசை 232:
:FeCl<sub>3</sub> + Cu → FeCl<sub>2</sub> + CuCl
 
:FeCl<sub>3</sub> + CuCl → FeCl<sub>2</sub> + CuCl<sub>2</sub>.
 
எத்திலீன் டைகுளோரைடு அல்லது 1,2-டைகுளோரோயீத்தேன் தயாரிப்பில் எத்திலீனும் குளோரினும் வினைபுரிவதற்கு உதவும் வினையூக்கியாக இரும்பு(III) குளோரைடு பயன்படுகிறது. பாலிவினைல் குளோரைடு தயாரிக்க உதவும் ஒருமமான வினைல் குளோரைடைத் தயாரிக்க எத்திலீன் டைகுளோரைடு ஒரு முக்கியமான வேதிப்பொருளாகப் பயன்படுகிறது.
 
:H<sub>2</sub>C=CH<sub>2</sub> + Cl<sub>2</sub> → ClCH<sub>2</sub>CH<sub>2</sub>Cl
வரிசை 240:
=== ஆய்வகப் பயன்கள் ===
 
ஓர் இலூயிசு அமிலமாக இரும்பு(III) குளோரைடு சில கரிம வினைகளில் பயன்படுத்தப்படுகிறது. அலுமினியம் குளோரைடை விட வலிமை குறைந்த வேதிப்பொருளாக இது கருதப்படுகிறது. சில வினைகளில் இவ்வலிமைக்குறைவு அதிகமான விளைபொருளை கொடுப்பதாக உள்ளது. உதாரணமாக பென்சீனை ஆல்க்கைலேற்றும் வினையைக் குறிப்பிடலாம்.
 
:[[Image:FeCl3 Friedel-Crafts.gif|400px|ஒரு வினையூக்கியாக இரும்பு(III) குளோரைடு]]
வரிசை 253:
| year = 1989
| display-authors=etal
}}</ref>. பயன்படுத்துவதற்கு முன்பு கிடைக்கும் கரைசலை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் கண்டறியப்பட வேண்டிய கரிமச் சேர்மத்தை [[நீர்]], [[மெத்தனால்]] அல்லது [[எத்தனால்|எத்தனாலில்]] கரைத்துக் கொள்ள வேண்டும். இதில் நடுநிலையாக்கப்பட்ட இரும்பு(III) குளோரைடு கரைசலைச் சேர்க்க வேண்டும். கண்டறியப்பட வேண்டிய வேதிப்பொருளில் தற்காலிகமான அல்லது நிரந்தரமான நிறமாற்றம் (வழக்கமாக ஊதா, பச்சை அல்லது நீலம்) நிகழ்ந்தால் அப்பொருளில் பீனால் அல்லது ஈனால் இருக்கிறது என்று அறியப்படுகிறது.
 
இவ்வினை திரிண்டர் உடனடி சோதனையிலும் பயன்படுத்தப்படுகிறது. இச்சோதனையில் சாலிசிலேட்டுகளின் இருப்பை குறிப்பாக பீனாலிக் OH தொகுதியைப் பெற்றுள்ள சாலிசிலிக் அமிலத்தின் இருப்பை உறுதி செய்கிறார்கள். மேலும், செம்பழுப்பு நிறமாக மாற்றுவதன் மூலம் காமா-ஐதராக்சிபியூட்டைரிக் அமிலத்தின் இருப்பையும், காமா-பியூட்டைரோலாக்டோனின் இருப்பைக் கண்டறியவும் கூட இச்சேர்மத்தைப் பயன்படுத்துகிறார்கள் <ref>
வரிசை 266:
| pages = 424–7
| pmid = 17285863
}}</ref>.
 
=== பொதுப் பயன்கள் ===
வரிசை 289:
 
இரும்பு(III) குளோரைடு தீங்கு விளைவிக்கும் ஒரு கனிமச் சேர்மமாகும். மிகவும் அரிக்கும் தன்மையும் அமிலத்தன்மையும் கொண்ட ஒரு வேதிப்ப் பொருளாகும். நீரிலியான இச்சேர்மம் ஒரு சக்தி வாய்ந்த நீர் நீக்கும் முகவராகும்.
மனிதர்களில் நச்சுண்டாக்குதல் பற்றிய தகவல்கள் அரிதானவை என்றாலும், பெரிக் குளோரைடை உட்கொள்ள நேரிடின் தீவிர நோய் மற்றும் இறப்பு ஏற்படலாம். தற்செயலாக விழுங்குதல் அல்லது தவறாக வழிநடத்துதல் போன்ற பொருத்தமற்ற அடையாளங்களால் விழுங்க நேரிடலாம். இத்தகைய நிகழ்வுகளில் ஆரம்ப நோயறிதல் குறிப்பாக தீவிரமான நச்சு நோயாளிகளுக்கு. இது முக்கியமானதாகும்.
 
== இவற்றையும் காண்க ==
*[[அன்னபேதி|இரும்பு(II) சல்பேட்டு]]
*[[அலுமினியம் குளோரைடு]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரும்பு(III)_குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது