பறக்காத பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''பறக்காத பறவைகள்''' பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியவையாகும். ஏறத்தாழ நாற்பது பறக்காத பறவையினங்கள் இப்பொழுது உலகில் உள்ளன. [[தீக்கோழி]], [[எமு]], [[கிவி]], [[பென்குயின்]] என்பன பறக்காத பறவையினங்களில் சிலவாகும். கொன்றுண்ணிகள் அற்ற பிரதேசங்களில் வாழ்ந்தமையாலேயே இப்பறவைகள் தம் பறக்கும் ஆற்றலை இழந்துள்ளன. இதற்கு தீக்கோழி விதிவிலக்காகும். ஆபிரிக்க சவன்னா வெளிகளில் வாழும் தீக்கோழி தன் நகங்களுடைய பலமான கால்களை எதிரிகளைத் தாக்கப் பயன்படுத்துகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/பறக்காத_பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது