தாம் இலுவாங் நாங் நோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி பராமரிப்பு using AWB
வரிசை 16:
|hazards=[[பருவப் பெயர்ச்சிக் காற்று|பருவமழை]] வெள்ளம்}}
 
'''தாம் இலுவாங் நாங் நோன்''' (''Tham Luang Nang Non'', {{lang-th|ถ้ำหลวงนางนอน|lit=Great Cave of the Sleeping Lady}}) வடக்கு [[தாய்லாந்து|தாய்லாந்தில்]], [[சியாங் ராய் மாகாணம்|சியாங் ராய் மாகாணத்தின்]], [[மோய் சாய் மாவட்டம்|மோய் சாய் மாவட்டத்தில்]] உள்ள ''போங் பா'' சிற்றூரருகே உள்ள தாம் இலுவாங்-குன் நாம் நாங் நோன் வனப்பூங்காவிலுள்ள [[சுண்ணாம்புக் கரடு|சுண்ணக்கரட்டு]] குகையமைப்பாகும். <ref name="Ellis 2018">{{cite book|first=Martin|last=Ellis|title=The Caves of Thailand|url=https://books.google.com/books?id=9Gw_DwAAQBAJ&pg=PA151|year=2018|publisher=Lulu|isbn=978-0-244-33343-0|volume=2|pages=151–152}}</ref> இது [[மியான்மர்]] எல்லையில் உள்ள [[தோய் நாங் நோன் மலைத்தொடர்]] கீழே அமைந்துள்ளது.
 
இக்குகை சூலை 2, 2018 முதல் உலகளவில் பெரும் ஈர்ப்பைப் பெற்றது; இக்குகையில் இளையோர் [[கால்பந்து கூட்டமைப்பு|காற்பந்தாட்ட]] அணியின் 12 சிறுவர்களும் அவர்களது உதவிப் பயிற்சியாளரும் குகையின் ஆழ்பகுதியில் சிக்கிக் கொண்டனர். சூன் 23, 2018 அன்று ஏற்பட்ட [[பருவப் பெயர்ச்சிக் காற்று|பருவமழை]] வெள்ளத்தால் இவ்வாறு சிக்கிக்கொண்டனர். சூலை 10 அன்று இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக [[தாம் இலுவாங் குகை மீட்பு|மீட்கப்பட்டனர்]].<ref>[https://www.bbc.com/tamil/global-44789984 தாய்லாந்து குகை: சிறுவர்கள் சிக்கியது முதல் மீட்டது வரை]</ref> இம்முயற்சியில் தாய்லாந்தின் மீட்பு மூழ்காளர் ஒருவர் உயிரிழந்தார்.
வரிசை 28:
==வெளி இணைப்புகள்==
* [https://trip101.com/article/things-to-do-in-mae-sai 7 Best Things To Do In Mae Sai, Thailand]
 
[[பகுப்பு:தாய்லாந்துப் புவியியல்]]
[[பகுப்பு:குகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தாம்_இலுவாங்_நாங்_நோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது