கார்போனிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
சி →‎வேதிச் சமநிலை: பராமரிப்பு using AWB
வரிசை 41:
:<chem>CO2 + H2O <=> H2CO3</chem>
 
நீரேற்ற வேதிச்சமநிலை மாறிலியானது25&nbsp;°செல்சியசில் K<sub>h</sub>, என அழைக்கப்படுகிறது. கார்போனிக் அமிலத்தைப் பொறுத்தவரை, தூய நீரில் இதன் மதிப்பு[H<sub>2</sub>CO<sub>3</sub>]/[CO<sub>2</sub>] ≈ 1.7×10<sup>−3</sup> ஆகும்.<ref name="HS">Housecroft and Sharpe, ''Inorganic Chemistry'', 2nd ed, Prentice-Pearson-Hall 2005, p. 368.</ref> மேலும் இதன் மதிப்பு கடல் நீரில் ≈ 1.2×10<sup>−3 </sup>ஆக உள்ளது. <ref name=SB>{{Cite journal |last=Soli|first=A. L.|author2=R. H. Byrne |year=2002 |title=CO<sub>2</sub> system hydration and dehydration kinetics and the equilibrium CO<sub>2</sub>/H<sub>2</sub>CO<sub>3</sub> ratio in aqueous NaCl solution |url= | journal=Marine chemistry |volume=78 |issue= 2–3|pages=65–73 |doi= 10.1016/S0304-4203(02)00010-5|pmid= |bibcode=}}</ref> இறுதியில், கார்பனீராக்சைடின் பெரும்பகுதி கார்போனிக் அமிலமாக மாற்றப்படாமல் உள்ளது, மீதமிருப்பவை CO<sub>2</sub> மூலக்கூறுகளாகவே உள்ளன. ஒரு வினைவேக மாற்றி இல்லாதிருக்கும்போது, இந்தச் சமநிலையானது மிக மெதுவாகவே எட்டப்படுகிறது. வேக மாறிலிகள், முன்னோக்கு வினைக்கு, (CO<sub>2</sub>&nbsp;+&nbsp;H<sub>2</sub>O&nbsp;→ H<sub>2</sub>CO<sub>3</sub>)   0.039&nbsp;வினாடி<sup>−1</sup> என்பதாகவும் மற்றும் (H<sub>2</sub>CO<sub>3</sub>&nbsp;→ CO<sub>2</sub>&nbsp;+ H<sub>2</sub>O) என்ற பின்னோக்கு வினைக்கு 23&nbsp;வினாடி<sup>−1</sup> என்பதாகவும் உள்ளது. CO<sub>2</sub> மூலக்கூற்றுடன் இரண்டு மூலக்கூறு நீர் மூலக்கூறுகள் சேர்க்கப்படும் போது ''ஆர்த்தோகார்போனிக் அமிலம்'', C(OH)<sub>4</sub>, கிடைக்கப்பெறுகிறது. ஆனால், இச்சேர்மம் நிமிடக்கணக்கிலான நேரங்களே நீர்க்கரைசலில் நிலைத்திருக்கிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கார்போனிக்_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது