கார்கில் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reFill உடன் 10 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 47:
இந்தியாவின் அப்போதைய தரைப்படைத் தளபதியான வேத் பிரகாஷ் மாலிக் மற்றும் பலர்,<ref>{{cite book |title=பத்ர் நடவடிக்கை: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் ஆயிரம் வருடப்போரில் முஷாரஃபின் பங்கு |last= லுத்ரா |first=குல்தீப் எஸ். |authorlink= |coauthors= |year=2001 |publisher= |location= |page= |pages=}}</ref><ref>{{cite book |title=இந்தியாவின் மோதல்கள் |last= சந்தா |first=விவேக் |authorlink= |coauthors= |year=2005 |publisher= |location= |page= |pages=}}</ref> இந்த ஊடுருவல் பாகிஸ்தான் இராணுவத்தால் பல காலமாகத் திட்டமிடப்பட்டது என்று கருதுகின்றனர். பல முறை பாகிஸ்தான் இராணுவம் இத்திடத்தை செயல்படுத்தப் பாகிஸ்தான் தலைவர்களிடம் (சியா உல் ஹக் மற்றும் [[பெனசீர் பூட்டோ]]) அனுமதி கேட்டும், இது பெரும் போருக்கு வித்திடக்கூடும் என்ற அச்சத்தால் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.<ref name="Hassan Abbas">{{cite book | author=Hassan Abbas | title=Pakistan's Drift Into Extremism: Allah, the Army, and America's War on Terror | publisher=M.E. Sharpe | year=2004|isbn=0-7656-1497-9}}</ref><ref>{{cite web|url=https://dailytimes.com.pk/|title=Daily Times|work=Daily Times}}</ref><ref>{{cite book |title=குறுக்கு வாட்கள் |last= நவாஸ் |first=ஷுஜா |authorlink= |coauthors= |year=2005 |publisher= |location= |page= |pages=}}</ref>
 
பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தான் இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதும் தாக்குதலுக்கானத் திட்டங்கள் மீண்டும் வகுக்கப்பட்டன.<ref name="VP Malik" /><ref>{{cite book |title=Dangerous Deterrent |last= கபூர் |first=பவுல் |authorlink= |coauthors= |year=2007 |publisher= |location= |isbn=0-8047-5550-7 |page=118}}</ref> போருக்குப் பின் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் [[நவாஸ் ஷெரீப்|நவாஸ் ஷெரீஃப்]], தனக்குத் தாக்குதல் திட்டங்கள் குறித்து எவ்விதத் தகவல்களும் தெரியாது என்றும் இந்தியப் பிரதமராக விளங்கிய [[அடல் பிகாரி வாஜ்பாய்]] தொலைப்பேசியில்தொலைபேசியில் அழைத்து எல்லை நிலவரம் குறித்துப் பேசிய பின்னர்தான் தனக்குத் தாக்குதல் பற்றித் தெரியும் என்றும் கூறியுள்ளார்.<ref>{{cite news| url=http://timesofindia.indiatimes.com/articleshow/1581473.cms|title=Nawaz blames Musharraf for Kargil|work=The Times of India|publisher=|date=2006-05-28 |accessdate=2009-05-20}}</ref> ஷெரீஃப், இத்தாக்குதலுக்கு முழு காரணம், பாகிஸ்தான் இராணுவத் தளபதியாக விளங்கிய பர்வேஸ் முஷாரஃபும் அவரது கூட்டாளிகளான சில தளபதிகளும்தான் என்று கூறியுள்ளார்.<ref name="Hassan Abbas" /><ref name=sharifunaware>{{cite news|url=http://www.dawn.com/2006/05/29/nat1.htm|title=I learnt about Kargil from Vajpayee, says Nawaz|publisher=Dawn|date=2006-05-29|accessdate=2006-05-29}} {{dead link|date=November 2010|bot=H3llBot}}</ref><ref name="Qadir">{{cite web| url=http://www.ccc.nps.navy.mil/research/kargil/JA00199.pdf|title=An Analysis of the Kargil Conflict 1999|date=April 2002|last=Qadir|first=Shaukat|work= RUSI Journal|publisher=| accessdate=2009-05-20}}</ref> ஆனால் தாக்குதல் திட்டம் குறித்து நவாஸ் ஷெரீஃபுக்கு, வாஜ்பாய் பிப்ரவரி 20 அன்று [[லாகூர்]] வருவதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டது என்று பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார்.<ref>{{cite web| url=http://www.expressindia.com/fullstory.php?newsid=71008|title=Kargil planned before Vajpayee's visit: Musharraf|work=Indian Express|publisher=|date=2006-07-13 |accessdate=2009-05-20}}</ref>
 
== போரின் போக்கு ==
"https://ta.wikipedia.org/wiki/கார்கில்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது