துத்தநாக பாசுபேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 83:
| zbl =
| jfm =
| accessdate = }}</ref>. வெறுமையான உலோகங்களின் மேல் இதைப் பூசுவதைக் காட்டிலும் படிகக் கட்டமைப்பு மேற்பரப்புகளின் மேல் பூசுவது அதிக பலனைக் கொடுக்கும். எனவே சோடியம் பைரோபாசுபேட்டு போன்ற ஒரு பொது முகவரை முன்னதாகப் பூசி பின்னர் துத்தநாக பாசுபேட்டு பூசப்படுகிறது <ref>{{cite web |url=http://www.pfonline.com/articles/099606.html |title=Zinc Phosphate Coatings on NonFerrous Substrates -- Part I |last=Menke |first=Joseph T. | publisher=PFOnline |accessdate=2006-08-07}}</ref>.
 
ஒபெய்ட்டும் பாரா ஓப்பெய்ட்டும் (Zn3(PO4)2•4H2O) துத்தநாக பாசுபேட்டைக் கொண்டுள்ள இயற்கைக் கனிமங்களாகும். Zn2(PO4)(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் டர்புட்டைட்டு கனிமம் இயற்கையான நீரேறிய துத்தநாக பாசுபேட்டுக்கு இணையான கனிமமாகக் கருதப்படுகிறது. இவ்விரண்டுமே துத்தநாகத் தாது படுகைகளின் ஆக்சிசனேற்ற மண்டலங்களில் காணப்படுவதாக அறியப்படுகிறது. சிபேலரைட்டு கனிமம் பாசுபேட்டு மிகு கரைசல்கள் மூலம் ஆக்சிசனேற்றம் செய்யப்படுவதால் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன. நீரேறிய வடிவம் இயற்கையாக எங்கும் இதுவரை காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
துத்தநாக ஆக்சைடு, மக்னீசியம் ஆக்சைடு, பாசுபாரிக் அமிலம், நீர் ஆகியனவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் துத்தநாக பாசுபேட்டு சிமிட்டி பல் மருத்துவத்தில் பயன்படுகிறது. பல் மருத்துவத்தில் துத்தநாக பாசுபேட்டு பல் சிமிட்டியே பரவலாகப் பயன்படுத்தப்படும் மிகப்பழமையான ஒரு சிமிட்டியாகும். பற்களின் மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும் ஓர் அடிப்படைத் தளமாக குழிகளை நிரப்பவும் இணைப்புகளைப் பொருத்தவும் நிலையான உலோகமாக சிர்க்கோனியம் டையாக்சைடையும் இதையும் பயன்படுத்துகிறார்கள் <ref>Raab D: Befestigung von Zirkonoxidkeramiken. DENTALZEIZUNG 2007: 6; 32-34. http://www.zwp-online.info/archiv/pub/pim/dz/2007/dz0607/dz607_032_034_hoffmann.pdf</ref><ref>Raab D: Befestigung von Vollkeramiken aus Zirkonoxid. ZAHNARZT WIRTSCHAFT PRAXIS 2007: 12; 98-101. http://www.zwp-online.info/archiv/pub/gim/zwp/2007/zwp1207/zwp1207_098_101_hoffmann.pdf</ref><ref>Raab D: Fixation of all ceramic restorations – the advantages of cementation. DENTAL INC 2008: March / April 50-53.</ref><ref>Raab D: Befestigung von Zirkonoxidkeramiken. ZAHN PRAX 2008: 11; 16-19.</ref><ref>Raab D: Fixation of full ceramic restorations – the advantages of cementation. 全瓷修复的粘接 — 水门汀的优势. DENTAL INC Chinese Edition 2008: Sonderdruck.</ref><ref>Raab D: Konventionelle Befestigung von Vollkeramikrestaurationen. ZAHN PRAX 2009: 12; 84-86.</ref>.
"https://ta.wikipedia.org/wiki/துத்தநாக_பாசுபேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது