சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
infobox update
வரிசை 1:
{{Infobox company
| name = Sethusamudram Shipping Channel Project
| logo =
| type = [[இந்திய அரசு]]
| foundation = February 1997
| location =[[சென்னை]], Tamil Nadu, India
| key_people = Shri A. Subbiah, IAS chairman, Tuticorin Port Trust & Chairman and managing director, Sethusamudram Corporation Limited
| area_served =[[தமிழ்நாடு]], India
| industry = Canal Project
| homepage ={{url|http://sethusamudram.gov.in}}{{dead link|date=July 2015}}
}}
[[படிமம்:Sethu map.jpg|350px|right|thumb|சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் உள்ளடக்கும் பிரதேசங்களை விபரிக்கும் படம்]]
[[பாக்கு நீரிணை|பாக் நீரிணைப்பு]] மற்றும் [[இராமர் பாலம்]] (ஆதாம் பாலம், Adam's Bridge) பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே '''சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம்'''. இத்திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும் வேகமும் கொண்ட [[கப்பல்]]கள் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] இருந்து [[இலங்கை]]யைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக [[வங்காள விரிகுடா|வங்கக் கடலை]] அடைய முடியும்.