வாட்சப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பராமரிப்பு using AWB)
No edit summary
* நோக்கியா ஆஷா வகை அலைபேசிகள்
* [[சிம்பியன் இயங்குதளம்|சிம்பியன்]]
* "விண்டோஸ் அலைப்பேசிகள்அலைபேசிகள்"
}}
| languge = "பன்மொழி ஒத்துழைப்பு"
}}
 
வாட்ஸ் அப் (ஆங்கிலம்: WhatsApp) என்பது நுண்ணறி அலைப்பேசிகளில்அலைபேசிகளில் இயங்கும் உடைமை உரிமையுள்ள (proprietary) ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். தமிழில் " பகிரி" அல்லது '''புலனம்''' அல்லது '''கட்செவி அஞ்சல்''' " என்றும் அறியப்படுகிறது. ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நோக்கியாவின் சிம்பியன், பிளாக்பெரி போன்ற பல்வேறு அலைபேசி இயங்குதளங்களிலும் இயங்கும். 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் (Brian Acton), [[ஜேன் கோம்]] (Jan Koum) ஆகியோரால் நிறுவப்பட்ட வாட்ஸ்ஆப் நிறுவனத்தால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. எழுத்துகளாலான உரை செய்திகள் மட்டுமின்றி படம், நிகழ்படம், ஒலிக்கோப்புகள் மற்றும் பயனரின் இருப்பிடத்தையும் இச்செயலியின் மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.<ref>{{Citation | url = http://gadgets.ndtv.com/apps/news/whatsapp-voice-calling-now-open-to-all-android-users-report-669693| title = Voice calling | date = March 12, 2015 }}</ref><ref name="WhatsApp's Voice Calling">{{cite web|title= WhatsApp Voice Calling |url= http://www.forbes.com/sites/parmyolson/2015/04/07/facebooks-whatsapp-voice-calling | date= April 4, 2015 }}</ref>
 
2015ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தின்போது, இதை 900 மில்லியன் (90 கோடி) மக்கள் பயன்படுத்தியிருந்தனர்.<ref name="usatoday.com">{{cite web|url=http://www.usatoday.com/story/tech/2015/09/04/whatsapp-facebook-900-million-mark-zuckerberg-jan-koum-messenger/71704760/ |title=Facebook's WhatsApp hits 900 million users, aims for 1 billion |publisher=''USA Today'' |first=Jessica |last=Guynn |date=September 4, 2015 }}</ref>
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2750250" இருந்து மீள்விக்கப்பட்டது