"2ஜி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 23 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
'''2ஜி''' (2G) அல்லது '''இரண்டாம் தலைமுறை''' என்று சுருக்கமாக, பரவலாகக் குறிப்பிடப்படுவது [[கம்பியில்லாத் தொலைத்தொடர்பு]]த் [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பத்தில்]] கண்ட இரண்டாம் தலைமுறை முன்னேற்றங்களை அடைக்கிய தொலைபேசி அமைப்பாகும். இரண்டாம் தலைமுறை அலைப்பேசிஅலைபேசி தொலைதொடர்பு பிணையங்கள் முதன்முதலாக 1991ஆம் ஆண்டு [[உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம்|ஜி. எசு. எம்]] அமைப்பில் [[பின்லாந்து|பின்லாந்தை]]ச் சேர்ந்த '''ரேடியோலிஞ்சா''' <ref name="Radiolinja's History">{{cite web |url=http://www.elisa.com/english/index.cfm?t=6&o=6532.50 |title=Radiolinja's History |accessdate=2009-12-23 |date=2004-04-20}}</ref>(தற்போது எலிசா ஓய்யுடன் இணைக்கப்பட்டுள்ளது) துவங்கியது.
 
முந்தைய தலைமுறை தொலைதொடர்பு அமைப்புகளைவிட 2ஜி மூன்று விதங்களில் மேம்பட்டிருந்தது:
# தொலைபேசி உரையாடல்கள் "'''எண்மமுறையில் மறைவுக்குறி'''"யிடப்பட்டிருந்தது (digitally encrypted)
# கொடுக்கப்பட்ட அலைக்கறையை திறனுடன் மேலாண்டதால் கூடுதல் அலைப்பேசிஅலைபேசி இணைப்புகளைத் தர இயன்றது.
# தரவுச் சேவைகளை கொடுக்கக் கூடிய திறனை உள்ளடக்கியிருந்தது; குறுஞ்செய்திகள் முதலில் அனுப்ப இயன்றது.
இம்முறை செயலாக்காக்கப்பட்டபின் முந்தைய அலைப்பேசிஅலைபேசி அமைப்புகள் [[1ஜி]] என வழங்கப்படலாயிற்று. 1ஜி அமைப்புகளில் வானொலி குறிப்பலைகள் [[:wikt:அலைமருவி|அலைமருவி]] முறையில் வேலை செய்தன; இரண்டாம் தலைமுறையில் இவை [[:wikt:எண்மருவி|எண்மருவி]] முறையில் இருந்தன. இரு தலைமுறைகளிலும் வான்வழி கோபுர குறிப்பலைகளை பிற தொலைபேசி அமைப்புகளுடன் இணைக்கும் முறை எண்மருவி முறையிலேயே இருந்தன.
 
இரண்டாம் தலைமுறை படிப்படியாக வளர்ச்சி கண்டு 2.5ஜி,2.75ஜி, [[3ஜி]], [[4ஜி]] என முன்னேறி உள்ளது. இருப்பினும் உலகின் பல பகுதிகளிலும் 2ஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
[[இந்தியா]]வின் தற்போதைய அலைப்பேசிப்அலைபேசிப் பிணையங்கள் 1ஜி முறையில் அறிமுகமாகி தற்போது 2ஜி முறையில் இயங்குகின்றன. 3ஜி அமைப்புகள் புதியதாக உருவாக்கப்பட்டு வருகின்றன.
 
==இதனையும் பார்க்கவும்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2750253" இருந்து மீள்விக்கப்பட்டது