ஐ-போன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 19:
}}
'''ஐ-போன்''' என்பது [[ஆப்பிள் நிறுவனம்|ஆப்பிள் நிறுவனத்தின்]] [[நுண்ணறி பேசி]] வரிசைகள் ஆகும். இது ஆப்பிள் நிறுவனத்தின் [[ஐஓஎஸ்]] [[நகர்பேசி இயங்குதளம்|நகர்பேசி இயங்குதளத்தால்]] செயல்படுகிறது. இந்த நகர்பேசி தொடுதிரைத் தொழில்நுட்பம் கொண்டது.முதல் தலைமுறை ஐபோன் ஜூன் 29, 2007 அன்று வெளியிடப்பட்டது; மிக சமீபத்திய ஐபோன்கள், எட்டாவது தலைமுறை ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளசு, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐபோன் எனும் விவேகக் கைப்பேசியைகைபேசியை உருவாக்கியது ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையில் இயங்கும் ஆப்பிள் கம்யுட்டர் நிறுவனம். ஐபோன் பிறப்புக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் ஸ்டீவ் ஓஜினியக், ரோனால்ட் வேன் எனும் கணினி வல்லுநர்களும் பெரும் பங்காற்றி உள்ளனர்.<ref>https://www.biography.com/people/steve-jobs-9354805</ref>
== அளவு மற்றும் எடை ==
* நீளம் :2.4 அங்குலம் அகலம் : .48&nbsp;inch
"https://ta.wikipedia.org/wiki/ஐ-போன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது