ஆர்எஸ்எஸ் (கோப்பு வடிவம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
''தி கார்டியன்'' , இலண்டன், 2008, வலைத்தளம்:
[http://www.guardian.co.uk/webfeeds கார்டியன்யூகே-வலைத்தொடுப்புகள்].
</ref> என்றோ அல்லது "சேனல்" என்றோ அழைக்கப்படுகிறது) ஆவணமானது, முழுமையான அல்லது சுருக்கமான உரை தொகுப்பையும், பிரசுரிப்பு தேதிகள் மற்றும் காப்புரிமை போன்ற மீதரவையும் (metadata) உள்ளடக்கி இருக்கும். வலையோடைகள் தானாகவே உள்ளடக்கங்களைப் பெற்று எடுத்துக்காட்டுவதன் மூலம் பிரசுரிப்பாளர்களுக்குப் பலனளிக்கிறது. அதேபோல விருப்பமான வலைத்தளங்களின் இற்றைகளைச் சரியான நேரத்தில் பெற மற்றும் பதிவு செய்ய விரும்பும் வாசகர்களுக்கும், பல வலைதளங்களின் ஓடைகளை ஒரே இடத்தில் திரட்ட விரும்பும் வாசகர்களுக்கும் இது பயன்படுகிறது. "ஆர்எஸ்எஸ் வாசிப்பான்", "ஓடை வாசிப்பான்", அல்லது "[[திரட்டி]]" என்றழைக்கப்படும் மென்பொருளைப் பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் தொடுப்புகளைப் படிக்க, இது இணையம் சார்ந்தோ, தனிக்கணினி சார்ந்தோ அல்லது கைப்பேசிகைபேசி இயங்குதளத்தை சார்ந்தோ அமைந்திருக்கும். ஒரு தரப்படுத்தப்பட்ட XML கோப்பு வடிவமானது, தகவல் ஒரேயொருமுறை பிரசுரிக்கப்பட்டு, பல வெவ்வேறு நிரல்கள் மூலமாக பார்வையிட அனுமதிக்கிறது. வாசிப்பானின் அந்த ஓடையின் வலைமுகவரிக்குள் நுழைவதன் மூலமாக ஒரு பயனர் ஒரு ஓடையைப் பதிவு செய்கிறார் அல்லது இணைய உலாவியில் இருக்கும் ஆர்எஸ்எஸ் சின்னத்தை சொடுக்குவதன் மூலமாக பதிவு செய்கிறார். அந்த ஆர்எஸ்எஸ் வாசிப்பானானது, பயனர் பதிவு செய்திருக்கும் ஓடைகளைத் தொடர்ந்து புதிய செய்திகள் உள்ளனவா என்று பரிசோதித்த, ஏதேனும் புதிய பதிவுகளைக் கண்டவுடன் அவற்றை பதிவிறக்கம் செய்து, ஓடைகளைப் பார்ப்பதற்கும், படிப்பதற்கும் வசதியாக ஒரு பயனர் இடைமுகப்பை அளிக்கிறது.
 
XML என்ற, ஒரு பொதுவான தரவு வடிவத்தை உருவாக்குவதற்கு பயன்படும் ஒரு குறிப்பு, ஆர்எஸ்எஸ் வடிவங்கள் குறிக்கப் பயன்படுகிறது. 1999- ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே ஆர்எஸ்எஸ் வடிவங்கள் பரிணமித்திருந்தாலும் கூட,<ref name="Qstart"/> 2005 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் தான் ஆர்எஸ்எஸ் பரந்த பயன்பாட்டைப் பெற்று, அதன் ("[[படிமம்:Feed-icon.svg|16px]]") என்ற சின்னம் பல முன்னணி இணைய உலாவிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.<ref>{{cite web |url=http://blogs.msdn.com/rssteam/archive/2005/12/14/503778.aspx |title=Icons: It's still orange |publisher=Microsoft RSS Blog |date=December 14, 2005 |accessdate=2008-11-09}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆர்எஸ்எஸ்_(கோப்பு_வடிவம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது